மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!

0
321
#image_title

மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள். பாக்கியஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சில பாக்கியங்கள் உங்களுக்கு இன்றைய தினம் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் விலாகும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் தெரியவரும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அண்டர்கள் வருமான வாய்ப்புகள் கிடைத்த மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு தந்தை வழி உறவுகள் மூலம் சில அனுகூலங்கள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஒருவிதம் முன்னேற்றம் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.நண்பர்களுக்கு

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்!!
Next articleகடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here