மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும் நாள்!!

0
306
#image_title

மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு இரட்டிப்பாகும் நாள். தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தன வரவு தாராளமாக வந்து சேரும். கொடுத்த வாக்குகளை அருமையாக செய்து முடிப்பார்கள். குடும்ப உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். கணவன் மனைவி மற்றும் குடும்ப உறவு அதி அற்புதமான அன்யூனியம் நிலவும்.

பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் வருமானம் உயர்ந்து வரும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் எண்ணம் அதிகரிக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கும் முக்கியமான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமானம் உயரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தப்படுத்தும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்களுக்கு வருமானம் உயர்ந்து மகிழ்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு இனிய எண்ணங்கள் அற்புதமாக நிறைவேறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகள் மூலம் உதவி கிடைத்து மகிழும் நாள்!!
Next articleகும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு முயற்சி செய்ய வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here