Breaking News, Business

தங்கம் விலை ரூ.40 சரிவு; ஒரு சவரன் ரூ.ரூ.42,200க்கு விற்பனை!

Photo of author

By Parthipan K

தங்கம் விலை ரூ.40 சரிவு; ஒரு சவரன் ரூ.ரூ.42,200க்கு விற்பனை!

Parthipan K

Button

தங்கம் விலை ரூ.40 சரிவு; ஒரு சவரன் ரூ.ரூ.42,200க்கு விற்பனை!

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.42,200க்கு விற்பனை  செய்யப்படுகிறது. 

அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,275க்கு விற்கப்படுகிறது. 

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் உடனடியாக மதுக்கடைகளை மூடவேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

ஆன்லைன் ஆர்டர்! டெலிவரிக்குச் சென்ற ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்! 

Leave a Comment