எப்பேர்ப்பட்ட தடைப்பட்ட மாதவிடாயும் அரை மணி நேரத்தில் வெளியேறும்.. இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்!!

0
198
#image_title

எப்பேர்ப்பட்ட தடைப்பட்ட மாதவிடாயும் அரை மணி நேரத்தில் வெளியேறும்.. இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்!!

பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை இருக்கும். அதாவது மாதவிடாய் தள்ளிப் போவது, மாதவிடாய் தடைபடுதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். இந்த மாதவிடாய் தடைபடுவதை தடுக்க இந்த பதிவில் இயற்கையான முறையில்  சரி செய்யும் மருத்துவ குறிப்பு ஒன்று பார்க்க போகிறோம்.

இதை செய்யத் தோவையான பொருட்கள்:

மாம்பழம் – 1
கருப்பு எள்(வறுத்தது) – 2 டேபிள் ஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை:

*முதலில் மாம்பழத்தை தோல் நீக்கி சிறிது சிறிதாக அறுத்து மிக்சி ஜாரில் போட்டு பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இதனுடன் வறுத்து எடுத்த கருப்பு எள் 2 டேபிள் ஸ்பூன் சேர்க்க வேண்டும். பிறகு நாட்டுச் சர்க்கரை தேவையான அளவு சேர்த்து கலக்கி விட்டு அப்படியே சாப்பிட வேண்டும். இதனை சாப்பிடுவதால் தடைப்பட்ட மாதவிடாய் சரியாகும்.

மாம்பழத்தில் உள்ள நீர்ச்சத்துக்கள், மாவுச்சத்துக்கள், புரோட்டீன்கள், கால்சியம் சத்துக்கள், கொழுப்புச்சத்துக்கள், விட்டனமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் டி 1, நியாசின் போன்ற பலச்சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்கள் நம் உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளை தீர்க்கின்றது.

வாயுத்தொல்லை, தோல் தொடர்பான பிரச்சனைகள், ஒழுங்கற்ற மாதவிடாய், ஹீமோகுளோபின் குறைபாடு, அஜீரணக் கோளாறு போன்ற பல பிரச்சனைகளை இந்த மாம்பழம் நீக்கும்.

கருப்பு எள் பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் தடைபடுதல் போன்ற பிரச்சனைகளை சரியாக்குகின்றது. கருப்பு எள்ளில் இரும்புச்சத்துக்கள் உள்ளது. நாட்டுச் சர்க்கரையில் உள்ள இரும்புச்சத்துகள் மற்றும் கால்சியம் சத்துக்கள் நம் உடலில் இரத்தத்தை அதிகரிக்கின்றது. .

இதை செய்து சாப்பிட்டால் அரை மணி நேரத்தில் தடைப்பட்ட மாதவிடாய் சரியாகும். மேலும் இதை மாதம் ஒரு முறை செய்து சாப்பிட்டால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும்.

Previous articleஇந்த ஒரு பேஸ்ட் போதும் உடம்பில் உள்ள கொழுப்பு கட்டிகள் அனைத்தும் அடியோடு நீங்க!!
Next articleஇதனை ஒரு முறை குடித்தால் போதும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இல்லாமல் போய்விடும்!!