தனது ஆறு மனைவிகளுக்காக 80 லட்சம் செலவில் பிரமாண்டமான படுக்கை

Photo of author

By CineDesk

தனது ஆறு மனைவிகளுக்காக 80 லட்சம் செலவில் பிரமாண்டமான படுக்கை

CineDesk

தனது ஆறு மனைவிகளுக்காக 80 லட்சம் செலவில் பிரமாண்டமான படுக்கை

பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் 81 லட்சம் செலவில் 20 அடி நீளமுள்ள பிரமாண்டமான படுக்கையை தயாரித்துள்ளார். இந்த படுக்கை உருவாக 15 மாதங்களும்  12 தொழிலாளர்களும் சேர்ந்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் சாவோ என்ற பகுதியை சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ. இவருக்கு வயது 37.இவருக்கு ஆறு மனைவிகள். லுவானா காசாகி (27), எமிலி சோசா (21), வால்கேரியா சாண்டோஸ்(24), டாமியானா (23), அமண்டா அல்புகெர்கி (28) மற்றும் ஒலிண்டா மரியா (51) என்ற ஆறு மனைவிகள் உள்ளனர்.

இவர் சமீபத்தில்தான்  ஒலிண்டா மரியாவை திருமணம் செய்து கொண்டார். இதில் அவர் லுவானா காசாகியை 2021 ல் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் மட்டும் சட்டபூர்வமான திருமணமாகும். இவருக்கு மொத்தம் ஒன்பது மனைவிகள் அதில் மூன்று பேரை விவாகரத்து செய்துவிட்டார்.

 How a Man Spends Rs 81 Lakh for 20-Foot Bed To Sleep With 6 Wives

தான் ஒவ்வொரு மனைவியுடனும் ஒவ்வொரு குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும், தன்னால் ஆறு மனைவிகளுடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ள முடியவில்லை  என்ற பெரிய மனக்குறை தீர்ந்ததாக  ஆர்தர் கூறியுள்ளார்.

மேலும் என் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கும் பெண்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர், என்னுடைய ஆசையும் நிறைவேறியுள்ளது என இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். இதுவே உலகில் மிகப்பெரிய படுக்கை எனவும் இது கின்னஸ் சாதனையில் இடம் பெரும் எனவும் தெரிவித்துள்ளார்.