எழுதாத பேனாவிற்கு சிலையா? மக்களிடத்தில் வலுக்கும் கண்டனம்

0
127
எழுதாத பேனாவிற்கு சிலையா? மக்களிடத்தில் வழுக்கும் கண்டனம்
எழுதாத பேனாவிற்கு சிலையா? மக்களிடத்தில் வழுக்கும் கண்டனம்

எழுதாத பேனாவிற்கு சிலையா? மக்களிடத்தில் வலுக்கும் கண்டனம்

தமிழகத்தில் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக கூறி வரும் தமிழக அரசு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பதற்கு மும்முரம் காட்டி வருகிறது.

மேலும் பேனா சின்னம் அமைக்க மத்திய அரசிடம் 15 நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை பெற்றுள்ளது தமிழக அரசு.

மேலும் இதற்கு மீனவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதற்கு மீனவ மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் வரிப்பணம் 81 கோடி வீண் விரயம் ஆகும் நிலையில் தமிழக அரசு இதை பற்றி கண்டும் காணாமல் இருப்பது வியப்பாக உள்ளது.

மீனவ மக்கள் கடலையே தங்கள் வாழ்வாதாரமாக நம்பி உள்ளனர், மேலும் கடல் வாழ் உயிரினக்களுக்கு பெரும் அழிவை விளைவிக்க கூடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். எனவே கடலுக்கு நடுவில் பேனா நினைவு சின்னம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிடவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.