600/600 மதிப்பெண் பெற்ற நந்தினியின் அடுத்தக்கட்ட மூவ் இதுதானா? வெளிவந்த தகவல்கள்!!
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் நந்தினி ஆவார். இவர் தமிழ்நாட்டிலே முதல் முறையாக 12-ம் வகுப்பு தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை நிகழ்த்தி பெருமைப்படுத்தியுள்ளார். முதல்வர் அவர்கள் மாணவியை தன் வீட்டிற்கே அழைத்து வந்து பாராட்டினார். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்’ செய்கிறேன் என்று உறுதியளித்தார்.
அதேப்போலே திரையுலக பிரபலங்கள், போன்ற உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், நந்தினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர் கோவையில் உள்ள தனியார் பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து B.com (புரபசனல் அக்கவுண்டிங்) பாடத்துறைய தேர்வுச்செய்துள்ளார். இங்ஙனம் நந்தினியின் கல்விச்செலவு, விடுதிக்கட்டணங்கள், மற்றும் இதர செலவுகள், அனைத்தையும் அரசே ஏற்கும்’ என்று அறிவித்த நிலையில் கல்லூரி நிர்வாகமே முழு பொறுப்பையும் ஏற்றது.