பகலில் தூங்குவதால் இவ்வளவு பெரிய ஆபத்தா?? மக்களே எச்சரிக்கை!

0
122
Sleeping during the day is not good!! Time is running out!!
Sleeping during the day is not good!! Time is running out!!

பகலில் தூங்குவதால் இவ்வளவு பெரிய ஆபத்தா?? மக்களே எச்சரிக்கை!

பகல் தூக்கத்தால் உடல் எடை அதிகரிக்கும். இது நிச்சயமாக இருதயத்துக்கு நல்லதல்ல. மொபைல் பார்த்துவிட்டு பகலில் துங்கினால் உடலில் நோய் ஏற்பட்டு எதிர்ப்பு சக்தி ஏற்படும். ஆயிட் காலம் குறையும் ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். பகலில் உடல் உறுப்புகள் செயல்பாட்டில் இருக்கும். அந்த சமயத்தில் திடீரென அதற்கு ஓய்வு கொடுத்தால் குழம்பிவிடும். இதனால் நீரழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் வரும்.

சிலருக்கு புற்றுநோய் கூட வர வாய்ப்புள்ளது. எனவே இரவு நேரம் தவிர்த்து பகலில் தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்க்கு நல்லதல்ல. அதில் 65  வயதிற்கு மேற்பட்டர்வர்களாகவும், அவர்கள் பகல் நேரத்தில் தூங்குவதாகவும், இரவு நேர தூக்கமின்மையால், பாதிக்கப்பட்டிருப்பவராகவும், இருந்துள்ளனர். குறிப்பாக படுக்கைக்கு செல்வதற்கு முன்பு செல்போனில் குவிந்துள்ள whatsapp  செய்திகளையும், வீடியோக்களையும் பார்க்க, மெசேஜ்களுக்கு பதில் அளிக்க நீண்ட நேரத்தை செலவு செய்கிறார்கள் என்று அறிக்கையில் கூறப்படுகிறது.

அதில் நீல, நிற கதிர்களின் தாக்குதல்களால் செல்போன் பயன்படுத்துபவர்கள் உடலில் மெலடோனின் சுரப்பது குறைய தொடங்குவதாகவும் கூறப்படுகிறது. இதன் விளைவு அவர்களை இரவு நேரத்தில் நீண்ட நேரம் தூங்காமல் அவதிக்கு ஆளாகின்றனர். இதனால் இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பும் நீலநிற ஒளி நிறைந்த அறையில் அதிக நேரம் செலவழிப்பதும், ஆழ்ந்த உறக்கத்திற்கு தடையாக அமைந்து விடுகிறது.

சரியாக தூங்காமல் செல்போன் பயன்படுத்துகிறீர்கள் அல்லது வேலை செய்கிறீர்கள் என்றால் மாரடைப்பு வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரும் என்றும் கூறுகின்றனர். இரவு நேரத்தில் அதிக நேரம் செல்போன் பார்த்துவிட்டு பகல் நேரங்களில் அதிகம் தூங்கினால் அது சரியான தூக்கமாக உடல் ஏற்று கொள்ளாது. தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால் உடலில் பல பிரச்சனைகள் வரும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.மேலும் இது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து ஆயிட்காலம் குறையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Previous articleஇந்த உரிமம் இருந்தால் தான் இனி பீடி சிகரெட்!! தமிழக அரசின் புதிய ரூல்ஸ்!!
Next articleவைரலாகும் போஸ்டர்.. மதுபான கடைகள் மூடல்!! பொறுப்பை இழக்கும் செந்தில்பாலாஜி!!