மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

0
119
#image_title

மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இதனால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் சந்தோஷமாக வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும் அதற்கு நீங்கள் கேட்டிருந்த உதவிகள் அற்புதமாக வந்து சேரும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். கொடுமை நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுவீர்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான தகவல் ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.