கொத்து கொத்தாக முடி கொட்டுதா!! இதோ இந்த ஒரு பழம் மட்டும் போதும் முடி காடு போல் வளர!!

0
140
#image_title

கொத்து கொத்தாக முடி கொட்டுதா!! இதோ இந்த ஒரு பழம் மட்டும் போதும் முடி காடு போல் வளர!!

நமக்கு ஏற்படும் பல பிரச்சனைகளில் முக்கிய பிரச்சனை தலை முடி கொட்டுதல் ஆகும். இந்த தலைமுடி கொட்டுதல் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்றால் நாம் ஆரஞ்சு பழத்தை சாப்பிடலாம். இந்த ஆரஞ்சு பழம் நம் உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடய ஒன்றாக உள்ளது. இந்த ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

ஆரஞ்சு பழத்தில் புரோட்டீன், நார்ச்சத்துக்கள், விட்டமின் சி, போலெட்ஸ், விட்டமின் ஏ, கால்சியம், தையாமின், பொட்டாசியம், விட்டமின் பி6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால் இந்த பழத்தை சாப்பிடும் நமக்கு அதிக அளவு நன்மைகள் கிடைக்கின்றது.

 

ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்;

 

* ஆரஞ்சு பழத்தில் ஆன்டிஆக்சிடன்ஸ் அதிக அளவு நிறைந்துள்ளதால் இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

 

* ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி சத்து அதிக அளவு இருக்கின்றது. இது நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நமக்கு நோய் வராமல் தடுக்கின்றது.

 

* ஆரஞ்சு பழத்தை நாம் சாப்பிடுவதால் நமக்கு புற்று நோய் ஏற்படமால் பாதுகாக்கலாம். தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வரும் பெண்களுக்கு 50 சதவீதம் புற்று நோய் வருவது குறைவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

 

* ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் இருக்கின்றது. இந்த நார்ச்சத்துக்கள் இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற சர்க்கரையை குறைக்க உதவுகின்றது. எனவே இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினமும் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வரலாம்.

 

* உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகள் வெளியேறாமல் இருந்தால் நம் உடலுக்கு பலவித கோளாறுகளை ஏற்படுத்தும். இருதய கோளாறு, இரத்த கொதிப்பு போன்ற நோய்கள் வரக்கூடும். ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்வதால் உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகள் வெளியேறிவிடும். இதனால் இருதய கோளாறு ஏற்படாது. இரத்த கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.

 

* மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும் நபர்கள் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

 

* ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு விட்டமின் சி இருப்பதால் இதை சாப்பிடும் பொழுது முடி கொட்டும் பிரச்சனை தடுக்கப்படுகின்றது. மேலும் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால் முடியின் வளர்ச்சிக்கும் உதவுகின்றது.

 

Previous articleஇன்று பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் பயங்கரமான ஆபத்து! என்ன நடக்கப் போகிறதோ? 
Next articleஈசியாக சுக பிரசவம் ஆக இந்த டயட் முறையை பின்பற்றுங்கள்!!