புற்றுநோய் நம்மை தாக்காமல் இருக்க இந்த ஒரு பருப்பு மட்டும் போதும்!!
பாதாம் பருப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பாதாம் பருப்பை காலை முதல் இரவு வரை எப்பொழுதும் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
அன்றாட நாம் அன்றாட வாழ்வில் ஜங் ஃபுரூட்ஸ் சாப்பிடுவதை தவிர்த்து ஆரோக்கியமான பாதாம் உண்பதால் பல நன்மைகள் நமது உடலில் ஏற்படுகிறது.
பாதாம் உண்பதால் கெட்ட கொழுப்புகள் கரையும் மற்றும் மாரடைப்பு வருவதை தடுக்கிறது. பாதாமில் நமக்கு தேவையான விட்டமின்ஸ் மினரல்ஸ், ஆன்டி ஆக்சிடென்ட் போன்றவைகள் அதிகமாக உள்ளது. மேலும் பைபர் மிகவும் உடலுக்கு நல்லது பாதாம் பருப்பில் அதே மிக அதிகமாக உள்ளது.
ஒரு நாளுக்கு நான்கு பாதம் சாப்பிட்டால் போதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆனால் பாதாம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காது.
என் டி ஆக்சிடென்ட் -நமது உடலிலுள்ள நச்சுக்கிருமிகளை அழிக்கிறது.
விட்டமின் ஈ – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
மெக்னீசியம்- லோ பிபி ஐபிபி இருப்பவர்கலுக்கு நல்லது. மேலும் பாதாம் பருப்பு கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது.
பாதாம் பருப்பு எப்படி சாப்பிட வேண்டும்
நான்கு பாதாம் பருப்பை தினமும் தண்ணீரில் ஊற்றி 8 முதல் 9 மணி நேரம் ஊறவைத்து தோலை நீக்கி விட்டு உண்ண வேண்டும். தோலுடன் பாதாமை ஒருபோதும் உண்ணக்கூடாது.
பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட உறவை வைத்து சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.
பாதாம் உண்பதால் நமது உடலுக்கு தேவையான விட்டமின் மெக்னீசியம் கால்சியம் போன்றவை அதிகமாக கிடைக்கிறது.
பாதாம் நம் உடலுக்கு மிக ஆரோக்கியமான நன்மைகளை தரக்கூடிய ஒன்றாகும்.
ஊறவைத்த பாதாமில் ஆன்டிஆக்சிடென்ட் அதிகமாக உள்ளது இருக்கும் மேலும் எளிதில் செரிமானம் ஆகும்.
இது மட்டுமின்றி பாதாமில் புற்றுநோயை எதிர்க்கும் விட்டமின்களும் உள்ளது. மேலும் மலச்சிக்கல், சுவாசக் கோளாறு, இருமல், இதய கோளாறு, சர்க்கரை நோய், சரும கோளாறு , ரத்த சோகை, ஆண்மை குறைவு, பித்தக்கல் போன்ற பல பிரச்சனைகளில் இருந்தும் நல்ல தீர்வை தருகிறது.
பாதாம் உண்பதால் நமது உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகள் குணமாகும் மற்றும் எவ்வித பிரச்சனை வராமலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக உண்டாக்கும்.
மேலும் இதனை உண்பதால் சரும பொலிவு புத்துணர்வு தோல் நெகிழ்வுத் தன்மை மற்றும் சருமத்திற்கு பளபளப்பை ஏற்படுத்துகிறது.