இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் பிரச்சனை வராது!! 

Photo of author

By Parthipan K

இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் பிரச்சனை வராது!! 

Parthipan K

இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் பிரச்சனை வராது!!

சிறுநீரகத்தின் இருந்துஉடலில்தான் நமது உடலில் உள்ள தேவையற்ற கெட்ட உப்புக்கள் வெளியேறும்.

கெட்ட உப்புகளை வெளியேற்றும் சிறுநீரகமானது செயலிழந்து விட்டால் கழிவு நீர் நமது உடலில் தேங்கியிருந்து கை கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும்.இதனால் நமக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.

நமது உடலில் உள்ள ரத்தத்தில் கிரியேட்டின் அளவு யூரிக் அமிலம் அளவு அதிகரிக்கும் போது சிறுநீரகம் செயலிழக்கும்.

இவ்வாறு செயல் இழந்த சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சை செய்து செயற்கையாக சிறுநீரை வெளியேற்றுவார்கள் இதனை டயாலிசிஸ் என்பார்கள்.

முதலில் இதனை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை என்று ஆரம்பிப்பீர்கள் பின்பு போகப் போக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று அதிகரித்துக் கொண்டே தான் போகும்.

ரத்தத்தில் கிரியேட்டின் அளவு மற்றும் யூரிக் அமிலம் அளவு அதிகமாகும் போது தான் சிறுநீரகம் செயல் இழந்து அதில் கற்கள் அடைப்புகள் போன்ற பல பிரச்சனை ஏற்படும்.

இதுபோன்று சிறுநீரகப் பிரச்சனை அனைத்தையும் சரி செய்வதற்கு வெறும் இரண்டு பொருட்கள் மட்டும் போதும்.

தேவையான பொருட்கள்

சுரைக்காய்

மூக்கிரட்டை கீரை

செய்முறை

1: ஒரு சுரைக்காயை எடுத்து அதனை சுத்தமாக கழுவி கொள்ள வேண்டும்.

2: பின்பு அதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

3: நறுக்கிய சுரைக்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும்.

4: அதனுடன் நான்கு அல்லது ஐந்து இலை மூக்கிரட்டை கீரையை சேர்த்துக் கொண்டு நன்றாக மை அறைய விடவும்.

5: நன்கு அறிந்த பின் இவற்றை வடிகட்டி ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை நீங்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலே போதும் உடம்பில் உள்ள அனைத்து கழிவுகளும் வெளியேறி விடும் மற்றும் சிறுநீரகம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும்.