கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிரடி உயர்வு!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

0
111

கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிரடி உயர்வு!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

க்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருப்பது தான் சிலிண்டர். சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெயின் விலையின் ஏற்றம் இருக்கும் பொருத்தி இங்கு சிலிண்டரின் விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் மாதம்தோறும் சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். ஆனால் கடந்த சில நாட்களாகவே வீட்டு உபயோக சிலிண்டரில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.

ஆனால் வணிக சிலிண்டர் விலை மட்டும் ஏறிக்கொண்டே போகிறது. அந்த வகையில் வீட்டு உபயோக சிலிண்டர் ஆனது ரூ 1180 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுவே வணிக சிலிண்டர் ஆனது ரூ.1937 க்கு இருந்த நிலையில் இந்த ஒன்றாம் தேதி அன்று எட்டு ரூபாயாக உயர்ந்தது. மேற்கொண்டு வணிக சிலிண்டர் ரூ.1945 க்கு விற்பனை செய்யப்படும் என கூறினர்.

இவ்வாறு விலை நிர்ணயம் அறிவித்த மூன்று நாட்களிலேயே மீண்டும் வணிக சிலண்டரின் விலை உயர்ந்துள்ளது. இதனுடன் கூடுதலாக ஏழு ரூபாய் வரை உயர்த்தியுள்ளனர்.

இதனால் சிறு வியாபாரிகள் பெருமளவு சிரமப்படுவர். அதுமட்டுமின்றி அடுத்தடுத்து அவர்களுக்கு இது நெருக்கடியையே ஏற்படுத்தும்.

மேற்கொண்டு சிறுதொழில் செய்பவர்கள் நாளடைவில் சிலிண்டர் வேலையை குறைக்க செய்யும்படி கோரிக்கை வைக்கலாம். இவ்வாறு தொடர் விலைவாசி உயர்வினால் மக்கள் பெரும் அளவு அவதிப்படும் சூழல் உண்டாகிறது.