எஸ்.டி மற்றும் எஸ்.சி மாணவர்களுக்கு உதவித்தொகை!! அதிகாரபூர்வமாக அறிவித்த மாநில அரசு!!
அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அதில் இலவச கல்வி,மத்திஉணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும்.இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் வகையில் அமைகின்றது.
இதன் மூலம் மட்டும் மொத்தம் தமிழகத்தில் 30 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.மேலும் தமிழக அரசானது எஸ்.டி மற்றும் எஸ்.சி மாணவர்களுக்கு என்றே சிறப்பு உதவித்தொகை வழங்கி வருகின்றது.இவ்வாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.
அதனை போன்று ஓடிசா மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மாநிலத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு எஸ்.சி மற்றும் எஸ்.டி உதவித்தொகை ரூ. 50 ஆயிரம் வழங்க ஓடிசா அரசானது முடிவு செய்துள்ளது.
இந்த வகையில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நிலையை சேர்ந்த பழங்குடி மக்களை சேர்த்த மாணவர்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இதற்கான ஆலோசனை கூட்டத்தை ஓடிசா மாநில முதல்வர் தலைமையில் நடத்தப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் அனைத்து தரப்பு மாணவர்களும் கல்வி கற்க முடியும் என்றும் கல்வி தேவைகளை நிறைவு செய்து அதன் தரத்தை மேம்படுத்த அரசு முழு கவனம் செலுத்தி வருகின்றது என்றார்.
மேலும் பழங்குடியை சேர்ந்த எஸ்.டி மற்றும் எஸ்.சி மாணவர்களுக்கு பட்டபடிபிற்காக ரூ.50 உதவித்தொகை வழங்குவதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.