Skip to content
News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • Cinema
  • Sports
Easy login to WhatsApp now!! WhatsApp company action announcement!!

இனி வாட்ஸ் ஆப்-யை எளிதில் லாகின் வசதி!! வாட்ஸ் ஆப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!! 

ஜூலை 13, 2023 by Jeevitha

இனி வாட்ஸ் ஆப்-யை எளிதில் லாகின் வசதி!! வாட்ஸ் ஆப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய அப்டேட்  இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200  கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். அடிக்கடி வாட்ஸ் ஆப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது.

அதனை தொடர்ந்து மெட்டா நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு நாளுக்கு நாள் சிறப்பிக்கும் நோக்கத்தில் புதிய அப்டேட்களை அறிவித்து வருகிறது. சில நாட்கள் முன்பு வாடிக்கையாளர்களுக்கு வசதியாக தங்கள் பழைய போனில் இருக்கும் அனைத்து தகவல்களையும் புதிய போனிற்கு எளிதாக மாற்றி கொள்ளும் வசதியை அறிவித்திருந்தது.

அதனையடுத்து இவ்வாறு மோசடி நடக்காமல் தடுக்க வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்டை அறிவித்திருந்தது. அந்த புதிய வசதி silence unknows callers ஆகும். இந்த வசதி மூலம் தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வராது என்று அறிவித்திருந்தது.

ஏற்கனவே சில வரங்கள் முன்பு ஒரு வாட்ஸ் ஆப் கணக்கை 4 டிவைஸ்களில் லாகின் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்திருந்தது. அதனையடுத்து தற்போது புதிய அப்டேட்டை வாட்ஸ் ஆப் வெளியிட்டுள்ளது. whatsapp web மூலம் விடோஸியில் லாகின் செய்யும் பொது க்யூ ஆர் கோட் ஸ்கேன் செய்து whatsapp லாகின் செய்ய முடியும்.

ஆனால் புதிய அப்டேட் பயன்படுத்தி மொபைல் நம்பரை பதிவு செயதவுடன் எட்டு இலக்கு otp அனுப்பப்படுகிறது. அந்த otp எண்ணை பதிவு செய்ததுடன் whatsapp லாகின் செய்து கொள்ள முடியும். இதனால் வாட்ஸ் அப் கணக்கை எளிதில் லாகின் செய்து கொள்ள முடியும். இந்த புதிய அப்டேட்க்கு நல்ல வரவேற்பு பெற்றது.

Categories Breaking News, News, State Tags easy login facility, New Facility, WhatsApp, எளிதில் லாகின் செய்யும் வசதி, புதிய வசதி, வாட்ஸ் ஆப்
இனி மின்சாரத்தை அளவிடும் துல்லிய மீட்டர்!! தமிழக அரசின் புதிய திட்டம்!!
அரசு பேருந்து தனியார் மயமாக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை!! அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!
© 2026 News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports • Built with GeneratePress