மாநகராட்சி சில பகுதியில் இன்று மின் தடை!! மின் வாரியம் அறிவிப்பு!!  

Photo of author

By Jeevitha

மாநகராட்சி சில பகுதியில் இன்று மின் தடை!! மின் வாரியம் அறிவிப்பு!!  

Jeevitha

Power outage in some parts of the corporation today!! Electricity Board Notice!!

மாநகராட்சி சில பகுதியில் இன்று மின் தடை!! மின் வாரியம் அறிவிப்பு!!

சென்னை மாநகராட்சியில்  துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்தடை ஏற்பாடும் என்று அறிவித்துள்ளது. மேலும் சென்னை தாம்பரம், போரூர், தண்டையார் பேட்டை பகுதியில் மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

இன்று சென்னை மாநகராட்சியில் தாம்பரம் பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2  மணி வரை மின்தடை என்று அறிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி பகுதி பல்லாவரம், ராஜாஜி நகர், தர்கா சாலை, காமராஜ் நகர்,  ரேணுகா நகர், அண்ணா சாலை, மக்கம் நகர், பெருபாக்கம் கலாஷ் நகர், குளோபல் மருத்துவனை, பசும் பொன் நகர், நூக்கம்பாளையம், கேக்கிழார் தெரு, ஆர்.கே நகர், மதுரவாயில், ராஜாகீல்பாக்கம், மணிமேகலை தெரு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் அனைத்து மின் தடை என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை தண்டையார் பேட்டை பகுதியில் இன்று காலை 9  மணி முதல் 2  மணி வரை மின் தடை, மேலூர் மீஞ்சூர், தேரடி தெரு, பிடிஒ அலுவலகம், சீமாவரம், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், வல்லூர், அத்திப்பட்டு, ஜி.ஆர். பாளையம், கரையான் மேடு பகுதியிலிம் அதன் சுற்று வட்டார பகுதியிலும் மின் தடை.

அதனையடுத்து சென்னை போரூர் பகுதியான கோவூர் குமரன் நரகர், ஆறுமுகம் நகர், இரண்டாம் கட்டளை, எஸ்,ஆர்.எம்.சி. ஐயப்பன்தங்கள், ஆர்,ஆர். நகர், அரும்பாக்கம், ராமசாமி சாலை, ஆழ்வார் பேட்டை, துரைபாக்கம் போன்ற பகுதிகளில் மின் தடை என்றும் அறிவித்துள்ளது.