பாசி படிந்த மஞ்சை பற்களாக இருந்தாலும்!! ஒரே நிமிடத்தில் வெள்ளையாகி விடும்!!
பற்கள் மஞ்சள் கறைகள் இல்லாமல் இருப்பது உங்களுடைய வாய் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி. அதுமட்டுல்ல, அது உங்களுடைய முகத்துக்கு அழகையும் கூட்டக்கூடியது.
வயதாக வயதாக பற்களில் வெண்மை நிறம் மாறி மஞ்சள் நிறம் படிய ஆரம்பிக்கும் தன்மை உண்டு. ஆனால் அதுதவிர பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பதற்குப் பபல காரணங்கள் உண்டு.
காரணங்கள்:
பற்கள் வெண்மையாக இல்லாமல் மஞ்சள் கறை படிந்து காணப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவையாவன,
1: மரபணுக்கள்,
2: காபி, டீ அருந்தும் பழக்கம்
3: முறையான பற்கள் சுகாதாரமின்மை
4: புகைப்பிடித்தல்
5: கார்பனேட்டட் பானங்கள்
இதனை போக்குவதற்கு வீடியோ செய்யக்கூடிய வைத்தியம்.
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி
ஆலிவ் ஆயில்
எலுமிச்சை பழம் சாறு
டூத் பேஸ்ட்
செய்முறை:
1: முதலில் இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசியை எடுத்து நன்றாக கழுவி கொள்ளவும். பிறகு அதனை ஒரு துணியில் சேர்த்து தண்ணீர் அனைத்தையும் வடிகட்டிய பின்பு அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
2: அரைத்து வைத்த அரிசி பவுடரை ஒரு கப்பில் சேர்த்து அதில் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை பழம் சாறு மற்றும் 1 டேபிள்ஸ்பூன் நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
இதனை நாம் தினமும் பல் துவக்கிக் கொள்ளலாம். தினமும் இரண்டு முறை பல் துவக்க வேண்டும் இந்த ரெமிடியை ஒரு வாரத்திற்கு நம் வைத்துக் கொள்ளலாம்.
பல் சமந்தமான அனைத்து பிரச்சனைகளையும் இது தீர்த்துவிடும் அதாவது பல்லில் ரத்தக்கசைவு போன்ற பிரச்சனைகள் தீர்க்கும்.
சொத்தைப் பற்களையும் தீர்க்கும். நாம் பேசும் பொழுது சில நேரம் துர்நாற்றம் வரும் அது போன்ற பிரச்சினைகளையும் இது தீர்த்து விடும்.
எனவே இதை பயன்படுத்தினால் மஞ்சள் பற்கள் நீங்கும் மற்றும் நம் பற்கள் பலமாகவும் இருக்கும்.