நாவல் பழம் சாப்பிடுவதால் உடலில் நடக்கும் 10 நன்மைகளை பாருங்கள்!! நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!!

0
138

நாவல் பழம் சாப்பிடுவதால் உடலில் நடக்கும் 10 நன்மைகளை பாருங்கள்!! நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!!

நாவல் பழம் கோடைகாலங்களில் நமக்கு கிடைக்கக்கூடிய பழங்களில் மிக முக்கியமான ஒரு பழம். நாவல் பழம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழமும். லேசான இனிப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளையும் ஒன்றாக கொண்ட ஒரே பழம் இந்த நாவல் பழம்.

நாவல் பழம் நாவிற்கு மட்டும் அல்ல சித்தா ஆயுர்வேதா போன்ற மருத்துவ முறைகளில் அதன் இலை, பட்டை, விதை என அனைத்து பாகங்களுமே மருந்தாக வந்து பயன்படுகிறது. இந்த நாவல் பழத்தில் பார்த்தீங்கன்னா நம் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் பி1, பி2, பி3 மற்றும் விட்டமின் பி6 போன்ற வைட்டமின் சத்துகளும் சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், அயன் போன்ற தாது சத்துகளும் ஏராளமான ஆன்டிஆக்சிடென்ட் மற்றும் ஃப்ளோநட்ஸ் கொண்ட ஒரு பழம் நாவல் பழம்.

மேலநாடுகளில் காணப்படக்கூடிய பிளாக் வெறியை விடவும் பல மடங்கு சத்துக்கள் கொண்டது என்கிறதுனால நாவல் பழத்தை இந்தியன் பிளாக் பெர்ரி எனவும் அழைப்பதுண்டு. இப்போது இந்த நாவல் பழம் சாப்பிடுவதனால் கிடைக்கும் பல்வேறு நன்மைகளை காண்போம்.

1. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்னும் ஹெச்பி அளவு குறைவாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் ரத்தத்தில் அயன் இன்னும் இரும்புச்சத்து குறைவாக இருப்பதுதான். 100 கிராம் நாவல் பழத்தில் 1.2 மில்லிகிராமிலிருந்து 1.6 மில்லிகிரம் வரைக்கும் இரும்பு சத்து இருக்கிறது.

2. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்களில் மிக முக்கியமான ஒரு பலன் நாவல் பழம். இது ஒரு லோ கிளைசிமிக் இன்டெக்ஸ் கொண்ட ஒரு பழம் என்கிறதுனால சர்க்கரை நோயாளிகள் தாராளமா சாப்பிடலாம்.

3. இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நாவல் பழத்துல இருதய ஆரோக்கியத்திற்கு தேவையான ஏராளமான ஆன்டிஆக்சன் மற்றும் லோநெட் நிறைந்திருக்கும். நாவல் பழத்தினுடைய ஊதா நிறத்திற்கு காரணம் இதில் இருக்கக்கூடிய அந்த சைனிங.இந்த ஆன்தோசைனின் மூலமாக ஹார்ட் அட்டாக் ஸ்டோக் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கக்கூடியது நாவல் பழம்.

4. செரிமான கோளாறுகளை குணமாக்கும் செரிமான தொடர்பான பிரச்சனைகளான வயிற்றுவலி வயிறு உப்புசம் நெஞ்செரிச்சல் கொண்ட பிரச்சினை அவதிப்படுறவங்களுக்கு மிகவும் நல்லது. நாவல் பழம் நாவல் பழத்துல இயற்கையாகவே அன்டாஸ்டிக் பிராப்பர்ட்டிஸ் இருக்கு கூடிய அமிலத்தை சமநிலைப்படுத்துவதோடு அமில எதிர் களிப்பு நெஞ்செரிச்சல் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

5. அதிகப்படியான பாதிப்பு நாள் பல் ஈறுகளை வலுவாக்கும் நாவல் பழத்துல அதிகப்படியான பாதிப்பினால் ஆன்டிஆக்சிஜன் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் ப்ராப்பர்ட்டீஸ் நிறைய இருக்கிறது இது பற்களில் இருக்கக்கூடிய இது பற்களில் இருக்கக்கூடிய பாக்டீரியாக்களை அழிப்பதோடு பல் ஈறுகளில் ரத்தம் கசிவதையும் தடுக்கிறது.

6. கேன்சர் வராமல் தடுக்கும் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் ஆன்ட்டி கேன்சர் பிராப்பர்டீஸ் கேன்சர் செல்கள் உருவாகுவதற்கு காரணமாக இருக்கக்கூடிய நச்சு கழிவுகளை வெளியேற்றும் இதனால் கேன்சர் வராமல் தடுக்க முடியும்.

7. உடல் எடையை குறைக்கும் நாவல் பழத்தினுடைய கலவைகள் மிகவும் குறைவு மற்றும் இதில் நல்லளவில் என நார்ச்சத்து நிறைந்திருக்கு. இது உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும். மேலும் இதில் இருக்கக்கூடிய காளிக்கு ஆசிட் போன்ற சத்துக்கள் உடலில் மெட்டபாலி டிஸ்கஷன் என்னும் வளர்ச்சியை மாற்றி சீர் செய்வதோடு உடலில் தேவையில்லாமல் கொழுப்புகள் படிவதை வந்து தடுக்கும். இதன் மூலமாக உடல் எடையை சீராக வைக்கக் கூடியது நாவல் பழம்.

8. கிருமி தொற்றுகளை தடுக்கும்.
நாவல் பழத்தில் இருக்கக்கூடிய ஆன்டிஆக்சிடென்ட் பாலி ஆன்டோ சைன் இன் போன்றவை உடலில் ரத்த வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடம்பில் அதிகரிக்கிறது.

9. ரத்த அழுத்தத்தை சீராக்கும்.
உயர் ரத்த அழுத்தத்தினால் சிரமப்படுபவர்களுக்கு இந்த நாவல் பழம் ஒரு நல்ல தீர்வாகும். ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கு தேவையான பொட்டாசியம் நாவல் பழத்தில் மிகுந்து காணப்படுகிறது. இது ரத்த நாளங்கள் நன்றாக சுருங்கி விரிய பயன்படும்.

10. சரும பொலிவை அதிகரிக்கும்.
இயற்கையாகவே உடலில் இருக்கக்கூடிய ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யக்கூடிய ஆற்றல் இந்த நாவல் பழத்திற்கு உண்டு. இதன் மூலமாக முகத்தில் இருக்கக்கூடிய டாட் செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகுவதனால் முகம் பொலிவுடன் காணப்படும்.

Previous articleஒரு பைசா செலவில்லாமல் கண் பார்வை தெளிவாக இந்த ஒரு பொருள் போதும்!!
Next articleஇனி உங்களுக்கு மட்டுமல்ல உங்களது பரம்பரைக்கே தைராய்டு பிரச்சனை வராது!! வழி சொல்றேன் கேட்டுக்கோங்க!!