ஏழு நாட்களில் முழுமையான தீர்வு!! பித்தப்பை கல் சிறுநீரக கல் முழுமையாக குணமடைய இயற்கை மருத்துவம்!!
கல்லடைப்பு என்பது சிறுநீரக பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம் மற்றும் கால்சியம் போன்ற தாது உப்புக்கள் தேங்கி வருவதுதான் சிறுநீரக கற்கள் ஏற்பட காரணம் என்பார்கள். இதற்கு முக்கியமான காரணம் மாறி வரும் வாழ்வியல் முறையும் முறையற்ற உணவுப் பழக்கங்களும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்சினையால் அடிக்கடி அடிவயிற்று வலி, சிறுநீரக வழி மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் வருவது போன்றவை கல்லடைப்பு பிரச்சனையாகும்.
தேவையான பொருட்கள்
மிளகு
சின்ன வெங்காயம்
எலுமிச்சை பழம்
தேன்
செய்முறை
முதலில் சின்ன வெங்காயத்தை எடுத்து அதன் தோலை நீக்கி விட வேண்டும் பின்பு அவற்றை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
இவற்றுடன் ஒன்பது மிளகை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சின்ன வெங்காயத்தையும் மிளகையும் சேர்த்து நன்றாக இடித்து கொள்ள வேண்டும்.
இன்னொரு புறம் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக நறுக்கி அதில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து விட வேண்டும்.
இதனோடு இரண்டு ஸ்பூன் சுத்தமான தேனை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கிளாஸில் 200 ml தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவற்றுடன் எலுமிச்சை பழம் மற்றும் தேன் கலந்த கலவையை ஊற்ற வேண்டும்.
பின்னர் எடுத்து வைத்திருந்த சின்ன வெங்காயம் மற்றும் மிளகையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் நன்கு கலந்து விட வேண்டும்.இவ்வாறு செய்த இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கூடிய விரைவில் சிறுநீரக கற்கள் உடலில் இருந்து வெளியேறிவிடும்.
இதனை கற்களின் அளவைப் பொருத்து இந்த குடி நீரால் கற்கள் வெளியேறும்.