புதிதாக களமிறக்கப்பட்ட Samsung-ன் புதிய மாடல்!! முன் பதிவிற்கு உடனே முந்துங்கள்!!
இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இன்று ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்களே இல்லை.
இந்த ஸ்மார்ட் போன்களை தான் மக்கள் பெரும் அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த ஸ்மார்ட்போன்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஸ்மார்ட் போன்களில் பல அம்சங்களை ஒவ்வொரு நிருவனமும் அதன் திறனை மேம்படுத்தி கொண்டே செல்கின்றது. இவ்வாறு அதிக அளவில் ஸ்மார்ட் போன்கள் தான் வாங்கப்படுகின்றது.
இந்த வகையில் முன்னணி நிறுவனமான சாம்சங் தற்போது சாம்சங் கேலக்ஸி Z பிளிப் 5 மாடலை அறிமுகம் செய்துள்ளனர்.இதனை வாங்குவதற்கு பயனாளர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி Z பிளிப் 5 மாடல் உடன் கேலக்ஸி Z பிளிப் 5 மற்றும் கேலக்ஸி 6 சீரியஸ் போன்ற பல இதர சாதனங்களையும் அந்த நிறுவனம் தனது பயனாளர்களுக்கு வழங்கி வருகின்றது.
மேலும் சாம்சங் கேலக்ஸி Z பிளிப் 5 மாடல் வாங்க முன்பதிவு செய்யும் நபர்களுக்கு இலவச ஸ்டோரேஜ் வசதியும் கேலக்ஸி 6 வாட்ச் வாங்க முன்பதிவு செய்யும் பயனாளர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது.
இது குறித்து அதிகாரபூர்வ செய்தியை எவான் பிலாஸ் தன்னுடைய திரட்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.