Breaking News, Cinema, News, State

இந்த புகைபடத்தில் இருக்கும் நடிகை யார் என்று தெரிகிறதா?? அட இவரு அவரா இருக்குமோ!!

Photo of author

By Parthipan K

இந்த புகைபடத்தில் இருக்கும் நடிகை யார் என்று தெரிகிறதா?? அட இவரு அவரா இருக்குமோ!!

கீர்த்தி சுரேஷ் இந்திய திரைப்படத்தின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் 2000 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு 2013 ம் ஆண்டு மலையாள படமான கீதாஞ்சலி என்னும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.மேலும் தமிழில் 2013 ம் ஆண்டு என்ன மாயம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.

இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக உள்ளார் என்பது குறிபிடத்தக்கது. அதன் பிறகு 2016 ம் ஆண்டு சிவகார்த்திகேயனுடன் இணைத்து ரஜினி முருகன் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இந்த படம் இவரது சினிமா வாழ்க்கைக்கே மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

அதன் பிறகு தொடரி ,ரெமோ ,பைரவா உள்ளிட்ட பல படங்களை நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலிக்க தொடங்கினார்.

மேலும் 2019 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகிய மகாநதி என்னும் படம் கீர்த்தி சுரேஷ் யார் என்பதை ஒட்டுமொத்த திரை உலகினருக்கே அடையாளம் காட்டியது. இந்த படத்தின் மூலம் கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்று கொடுத்தது.

இந்த நிலையில் தமிழ் ,தெலுக்கு போன்ற பல மொழிகளில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ்  எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார்.அந்த வகையில் தளபதி விஜய் அவர்களுடன்  இரண்டு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேசின் சிறிய வயது போட்டோ ஒன்று சமூக வலைதளத்தில் தற்பொழுது வெளியாகி வைரலகி கொண்ட வருகின்றது.இதில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் யாருக்கும் அடையாளம் தெரியாது போன்று உள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அரசு விரைவு பேருந்துகளில் சூப்பரான வசதி அறிமுகம்!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

இந்த படத்தின் வாய்ப்பை தவறவிட்ட ரஜினி!! விமர்சனம் செய்யும் ரசிகர்கள்!!