வாட்ஸ் ஆப் செயலியின் புதிய அப்டேட்!! இனி நண்பர்களின் ஸ்டேட்டஸை சுலபமாக பதிவிறக்கம் செய்யலாம்!!
இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவில் அனைவராலும் பயன்படுத்த படுவது வாட்ஸ் அப் செயலி என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ,வீடியோ கால் பேசுதல் ,பண பரிவர்த்தனை செய்தல் போன்ற பல சலுககைகளுடன் வாட்ஸ் அப் செயலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் வாட்ஸ் அப் நிறுவனமானது தனது பயனாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தற்பொழுது வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு அடுத்தடுத்து சில அப்டேடேட்களை வெளியிட்டு வருகின்றது.
அந்த வகையில் வாட்ஸ் அப் பயனாளர்கள் அனைவரும் தங்களது செயலியில் உள்ள தொடர்பாளர்கள் போடும் ஸ்டேட்டஸ் பதிவுகளை பார்பிர்கள் .அப்படி பார்க்கும் பொழுது அந்த ஸ்டேட்டஸை பலர் விரும்புவார்கள்.ஆனால் அதனை நம்மால் பதிவிறக்கம் செய்ய முடியாது.
மேலும், அப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும் சென்றால் பிளே ஸ்டோர் என்ற செயலியின் இருந்து கூகுள் பைல்ஸ் என்ற இன்னொரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின்பு அதன் இடது புறத்தில் உள்ள மெனு ஐகான் என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் அடுத்த படியாக செட்டிக்ஸ் என்ற ஆப்சனை ஓப்பன் செய்து அதில் show hidden files என்ற ஆப்சனை கிளிக் செய்து அதனை ஆன் செய்ய வேண்டும். பிறகு அதில் உள்ள internal storage என்ற அதற்கு சென்று வாட்ஸ் ஆப் என்ற செயலியை ஓபன் செய்து நீங்கள் பார்க்கும் ஸ்டேட்டஸ் மீடியா என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.மேலும் இதில் நீங்கள் பார்த்து பிடித்த வீடியோவை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளலாம்.