கவனம் மக்களே!! அடுத்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது!!
பொதுமக்கள் பலர் பண பரிவர்த்தனை செய்ய வங்கிகளை தேடி செல்கின்றனர்.அந்த வகையில் தங்களிடம் உள்ள பணத்தை டெப்பாசிட் செய்வதற்கும் ,மீண்டும் தேவைக்காக பணத்தை எடுபதற்கும் வங்கிகளுக்கு செல்கின்றனர்.
இவ்வாறு இந்தியா முழுவதும் தனியார் மற்றும் அரசு கட்டுபாட்டில் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் செயல்படும் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுபாட்டில் தான் இயங்கி வருகின்றது என்பது குறிபிடத்தக்கது.
அந்த வகையில் வங்கி சேவை என்பது தினசரி வாழ்க்கை பயன்பாட்டில் இன்றியமையாததாக மாறி விட்டது. அதனால் வங்கிகள் அனைத்தும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் எல்லாம் வழக்கம் போல் இயங்கும்.
பண பரிவர்த்தனை செய்ய வேண்டியது கட்டாயம் என்பதால் எந்த நாட்களில் எல்லாம் வங்கிகள் விடுமுறை என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட நிலையில் அதில் ஞாயிற்று கிழமை தவிர்த்து மீண்டும் 4 நாட்கள் விடுமுறை அளிக்க உள்ளது.மேலும் ஆகஸ்ட் மாதத்தில் இன்னும் 4 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளது.
அந்த வகையில் ஆகஸ்ட் 12,15,26 மற்றும் 31 போன்ற நான்கு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.