இந்த திரை பிரபலங்கள் இறப்பில் இப்படி ஒரு ஒற்றுமையா!!
நாம் அனைவருமே ஒரு நாள் பிறக்கிறோம், நமது காலம் வந்தவுடன் ஒரு நாள் இறக்கிறோம். ஆனால் இறந்த பின்னாலும் ஒரு சிலரின் பெயர்கள் தான் இந்த பூமியில் எங்கும் வரலாற்றுச் சுவடுகளாய் நிலை பெற்று இருக்கும். சில பிரபலங்கள் ஒரே ஆண்டிலேயே அடுத்தடுத்து இறந்திருக்க கூடும்.
அந்த வகையில் ஒரே ஆண்டில் இறந்த மங்காத புகழை பெற்று இறந்த பின்னாலும் இன்றும் நம் நினைவில் நிற்கும் சில பிரபலங்களை இப்பதிவில் காண்போம்.
மக்கள் மத்தியில்,தனக்கென தனி பெயரையும். மரியாதையையும், கால்பதித்து, இறந்த ஒரு சில பிரபலங்களின் பட்டியல்கள்
1987-நடிகர் எம்.ஜி.ராமசந்திரன், மற்றும் தேங்காய்ஸ்ரீனிவாசன்,ஆகியோர் மறைந்தது.
1981-நடிகர் முத்துராமன் மற்றும் நடிகை சாவித்திரி, கவிஞர் கண்ணதாசன் மற்றும் முன்னாள் முதல்வர் கக்கன் ஆகியோர் மறைந்தது.
2001-நடிகர் சிவாஜிகணேஷன், மற்றும் ஜெய் கணேஷ் ஆகியோர் மறைந்தது.
2014 -நடிகர் எஸ்.எஸ் இராசேந்திரன்,மற்றும்,அஞ்சலிதேவி, இயக்குனர் கே.பாலச்சந்திரன்,நடிகை சகுந்தலா, மற்றும் காதல் தண்டபாணி மற்றும் இயக்குனர் ராமநாராயணன் ஆகியோர் மறைந்தது.
2016 -நடிகை ஜெயலலிதா, மற்றும் சொ. ராமசாமி ஆகியோர் இறந்தது
2008-நடிகர் எம்.என்.நம்பியார்,மற்றும் ரகுவரன்,நடிகர் பாண்டியன், மற்றும் குணால் சிங் ஆகியோர் மறைந்தது.
2009-நடிகர் நாகேஷ் மற்றும் மைக்கல் ஜாக்சன் ஆகியோர் மறைந்தது.
2006 – நடிகை பத்மினி மற்றும் ஆர்.எஸ்.மனோகர்,கன்னட நடிகர் ராஜ்குமார், மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் மறைந்தது.
2003 -மேஜர் சுந்தராஜன் மற்றும் கல்பனா சாவ்லா,ஆகியோர் மறைந்தது
2011 -நடிகர் ரவிச்சந்திரன் மற்றும் நடிகை சுஜாதா ஆகியோர் மறைந்தது
1980 -நடிகர் சுருளி ராஜன் மற்றும் நடிகை ஜெயலக்ஷ்மி ஆகியோர் மறைந்தது
2013 -கவிஞர் வாலி, நடிகை மஞ்சுளா விஜயகுமார், ஆகியோர் மறைந்தது
2015- டாக்டர் அப்துல் கலாம், வி.எஸ்.ராகவன்,எம்.எஸ்.விஸ்வநாதன், மற்றும் மனோரம்மா ஆகியோர் மறைந்தது
1945-நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ,ரெட்டைமலை ஸ்ரீனிவாசன்,மற்றும் அடோல்ப் ஹிட்லர் மறைந்தது
2004-சௌந்தரியா மற்றும் வீரப்பன் ஆகியோர் மறைந்தது.
1975-கர்மவீரர் காமராஜர் மற்றும், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மறைந்தது.
2018 -கலைஞர் கருணாநிதி,மற்றும் அட்டல் பிகாரி வாஜ்பாய் ஆகியோர் மரணமடைந்தது.
1963-ராஜேந்திர பிரசாத் மற்றும் முத்துராமலிங்க தேவர் ஆகியோர் மறைந்தது.
1964-தந்தை பெரியார் மற்றும் புரூஸ்லி ஆகியோர் மறைந்தது 1973ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு மற்றும் பாரதிதாசன் ஆகியோர் மறைந்தது
1996 -நடிகை சில்க் ஸ்மிதா, மற்றும் என்டி.ராமராவ் ஆகியோர் மறைந்தது
2002 -நடிகர் விகே ராமசாமி ,மற்றும் மோனல் ஆகியோர் மறைந்தது
2010 – நடிகர் முரளி மற்றும் கொச்சின் அனிபா ஆகியோர் மறைந்தது.
2019-நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மற்றும் பாடகி சுவர்ணலதா, ஆகியோர் மறைந்தது.
2011 -நடிகை சோபனா, மற்றும் காந்திமதி ஆகியோர் மறைந்தது.
2012 -நடிகை எஸ் .என் லட்சுமி,மற்றும் காக்கா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மறைந்தது.
2013 -நடிகர் மணிவண்ணன், மற்றும் டி எம் சௌந்தரராஜன் ஆகியோர் மறைந்தது.
நடிகர் சிட்டிபாபு, மற்றும் ஸ்ரீ ஹரி ஆகியோர் மறைந்தது 2013
2016 -பிடல் கேஸ்ட்ரோ, பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார்,நடிகர் கலாபவன் மணி,நடிகர் குமரிமுத்து, பாலா ஆனந்த், நடிகை, ஜோதிலட்சுமி மற்றும் சபர்ணா ஆனந்த் ஆகியோர் மறைந்தது
2017-நடிகர் சண்முகசுந்தரம், ஹவாஅரசு, மற்றும் தவக்காலை ஆகியோர் மறைந்தது.
2018 நடிகை ஸ்ரீதேவி, கோவை செந்தில், மற்றும் நீலகண்டன் ஆகியோர் மறைந்தது.
2019 -நடிகர் கிரேசி மோகன், ஜேகே ரித்தீஷ், ராஜசேகர், நடிகர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பாலா சிங் ஆகியோர் மறைந்தது.
2020-இயக்குனரும், நடிகருமான விசு,நடிகர் சுஷாந்த் சிங், அருண் அலெக்ஸாண்டர், பிரணாப் முகர்ஜி, சேதுராமன், இர்பான் கான், நடிகை பறவை முனியம்மா, ஜெயப்பிரகாஷ் ரெட்டி, மற்றும் எஸ்.பி.பி.பாலசுப்ரமணியம்,மற்றும் விஜய் சித்ரா அவர்கள் மரணித்தது.
2021 -நடிகர் நித்திஷ் வீரா, பவன்ராஜ் ,நடிகர் பாண்டு, நெல்லை சிவா, மாறன், ஐயப்பன் கோபி,நடிகர் நெடுமுடி உன்னிகிருஷ்ணன், நம்பூதிரி,நடிகர் எஸ்பி.ஜனநாதன், தீப்பெட்டி நடிகர் விவேக், புனித் ராஜ்குமார் மற்றும் கே.வி .ஆனந்த் மறைந்தது.
2022-நடிகர் சலீம், மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் மறைந்தது.
2023-ஜூனோ ரத்தினம், ஜமுனா , நடிகர் மனோபாலா, டிபி கனகஜேந்திரன், மயில்சாமி, நடிகர் ராமதாஸ், கே.விஸ்வநாத் , நடிகை வாணி ஜெயராம்மற்றும் சரத் பாபு ஆகியோர் மறைந்தது.
2005-நடிகர் ஜெமினி கணேசன், ,மற்றும் அம்ரீஷ்புரி, ஆகியோர் மறைந்தது.
1956-டாக்டர் அம்பேத்கர், மற்றும் சங்கரலிங்கனார் ஆகியோர் மறைந்தது.