Health Tips, Life Style

பெண் உறுப்பில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க எளிய வழி!!

Photo of author

By Rupa

பெண் உறுப்பில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க எளிய வழி!!

Rupa

Button

பெண் உறுப்பில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க எளிய வழி!!

பெண்கள் அவர்களின் அந்தரங்க பகுதியில் வீசும் துர்நாற்றத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள்.இந்த துர்நாற்றம் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு,பால்வினை நோய்,மோசமான சுகாதாரம்,வியர்வை,காரசார உணவு மற்றும் சரும pH அளவில் மாற்றம் போன்றவற்றால் உண்டாகிறது.இந்த துர்நாற்றத்தை போக்க பெண்கள் அவர்களின் அந்தரங்க உறுப்பில் ரசாயனம் கலந்த சோப்,கிரீம் உள்ளிட்டவைகளை பயன்படுத்துகிறார்கள்.அவ்வாறு செய்வதன் மூலம் பிறப்புறுப்பில் கடுமையான பாதிப்புகள் உண்டாகும் என்பதை பல பெண்கள் அறியாமல் இருக்கிறார்கள்.இதற்கு எளிய தீர்வு இயற்கை முறை வைத்தியம் தான்.

தேவையான பொருட்கள்:-

கஸ்தூரி மஞ்சள்       – 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு     – 1 ஸ்பூன்

தயிர்                              – 2 ஸ்பூன்

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் முகத்திற்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி மற்றும் தயிர் 2 தேக்கரண்டி சேர்த்து கலக்கி பெண் உறுப்பின் மேல் தடவ வேண்டும்.பிறகு 1 மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.ஆனால் பெண் உறுப்பில் காயம்,அரிப்பு இருப்பவர்கள் எலுமிச்சை சாற்றை தவிர்த்து விடுதல் நல்லது.இந்த ரெமிடியை தொடர்ந்து செய்து வர நீண்ட நாட்களாக அந்தரங்க பகுதியில் வீசி வந்த துர்நாற்றம் அகலும்.

மேலும் புளிப்பு மற்றும் காரம் கொண்ட உணவுகளை தவிர்த்து பப்பாளி,தர்பூசணி,ஆரஞ்சு போன்ற தண்ணீர் நிறைந்த பழங்களை உண்டு வருவதன் மூலம் பெண் உறுப்பில் வீசும் கடுமையான துர்நாற்றம் விரைவில் அகலும்.

கழுத்து முதல் தொடை வரை உள்ள அசிங்கமான கருமை நீங்க இந்த 2 பொருட்கள் போதும்!

பெண்களே.. மெல்லிய புருவம் கருகருன்னு அடர்த்தியாக வளர இப்படி செய்யுங்க போதும்!!