SBI வங்கியில் வேலை.. ரூ.41000 சம்பளம் பெற ரெடியா? முழு விவரம் இதோ!!

0
112
#image_title

SBI வங்கியில் வேலை.. ரூ.41000 சம்பளம் பெற ரெடியா? முழு விவரம் இதோ!!

இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் ப்ரோபேஷனரி ஆபீசர் (PO) பதவிகளுக்கு 2056 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)

பணி: ப்ரோபேஷனரி ஆபீசர் (PO)

காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் 2056 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடம்: இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது 21 முதல் 30க்குள் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.41,960/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

1.Preliminary Examination

2.Main Examination

3. GD/ Interview

விண்ணப்பக் கட்டணம்:

General/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-

SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

கடைசி தேதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 27 கடைசிநாள் ஆகும்.முதற்கட்ட தேர்வு நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்றது.

Previous articleஇந்தியாவை போல பெயர்களை மாற்றிக் கொண்ட நாடுகளின் பட்டியல்!!! இது நம்ம லிஸ்டலயே இல்லையேப்பா!!! 
Next articleகல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு.. போஸ்ட் ஆபிஸில் ரூ.19900 சம்பளத்தில் வேலை ரெடி! கடைசி நாள் செப்டம்பர் 15!