சூரிய பகவான் பெயர்ச்சியால் செல்வத்தை வாரி அள்ளப்போகும் ராசிக்காரர்கள்!

0
101
#image_title

சூரிய பகவான் பெயர்ச்சியால் செல்வத்தை வாரி அள்ளப்போகும் ராசிக்காரர்கள்!

சூரிய பகவான் வரும் செப்டம்பர் 17ம் தேதி சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார். சூரியன் சஞ்சரிக்கும் புரட்டாசி மாத காலத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பலன் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் –

மேஷம்

சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகின்றன. ரொம்ப நாட்களாக இருந்து வந்த நோய் பிரச்சினை தீரும். மேலும், நீங்கள் திட்டமிட்ட அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். தொழிலில் நல்ல லாபம் அடைவீர்கள். வணிகம் விரிவுப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்

சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு சிறப்பான பல நன்மைகள் பெறப்போகிறீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். செலவுகள் குறையும். சொத்துக்கள் வாங்க முயற்சி செய்வீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை பயக்கும். வீட்டில் குழப்பம் தீரும். உடல் நலப் பிரச்சினையால் கஷ்டம் நேரும். உடல் நலனில் கவனம் கொள்ளுங்கள்.

கடகம்

சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், கடக ராசிக்காரர்களே உங்களுக்கு எதிர்பாராத பண வரவு கிடைக்கும் உறவினர்களால் நன்மை கிடைக்கும். திடீரென பயணம் மேற்கொள்வீர்கள். உடல் நலனில் கவலை குறையும். மன அழுத்தத்திலிருந்து விடுபட்டுவீர்கள். பணியிடத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். பணிசெய்யும் இடத்தில் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பயணங்கள் இனிமையானதாக இருக்கும்.

விருச்சிகம்

சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், விருச்சிக ராசிக்காரர்களே உங்களது வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் நடைபெற உள்ளது. சாதகமான பலன்மைகள் உங்களை வந்து சேரும். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளின் ஆதரவு பெருகும். நீங்கள் நினைத்த லட்சியம் நிறைவேறும். வேலையில் வருமானம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

தனுசு

சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு பல சாதகமான பலன்கள் வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள். வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் நல பிரச்னைகளிலிருந்து விடுபெறுவீர்கள். பலரை சந்திக்க நேரிடும். சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

Previous articleமூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை!
Next articleவெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!!