யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை.. விண்ணப்பிக்க இறுதி நாள் செப்டம்பர் 11! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) காலியாக உள்ள Business Correspondent Supervisors பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி Chief Compliance Officer,Chief Financial Officer,Chief Economic Advisor உள்ளிட்ட பதவிகளுக்காக மொத்தம் மூன்று காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 11-09-2023 வரை மின்னஞ்சல் வழியாக வரவேற்கப் படுகின்றன.
நிறுவனம்: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India)
பணி: Chief Compliance Officer,Chief Financial Officer,Chief Economic Advisor
காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate Degree / Chartered Accountant / Doctorate Degree இதில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 35 என்றும் அதிகபட்சம் 55 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்: Chief Compliance Officer,Chief Financial Officer,Chief Economic Advisor பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி விதிகளின்படி ஊதியம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்(மின்னஞ்சல்)
Chief Compliance Officer,Chief Financial Officer,Chief Economic Advisor பணிகளுக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் http://unionbankofindia.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பிறகு அவற்றை பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.
கடைசி தேதி: இப்பணிக்களுக்கு விண்ணப்பம் செய்ய 11-09-2023 கடைசி தேதி ஆகும்.