தொலைத்தொடர்பு துறையில் நீங்களும் பணிபுரியலாம்! விண்ணப்பம் செய்ய இன்றே இறுதி நாள்!!

0
79
#image_title

தொலைத்தொடர்பு துறையில் நீங்களும் பணிபுரியலாம்! விண்ணப்பம் செய்ய இன்றே இறுதி நாள்!!

Junior wireless officer,Engineer பணியிடங்களை நிரப்ப தொலைத்தொடர்பு துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.இப்பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் இன்று அதாவது செப்டம்பர் 11 மிஞ்சல் வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: தொலைத்தொடர்பு துறை

பணி:

*Junior wireless officer

*Engineer

மொத்த காலியிடங்கள்: Junior wireless officer,Engineer பணிகளுக்கு மொத்தம் 16 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் (Master’s Degree) அல்லது M.Sc பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வயது 64 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: நல்ல சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் unior wireless officer,Engineer பணிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://dot.gov.in/sites/default/files/Advertisement%20%26%20Circular.pdf?download=1 என்ற அதிகபரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பிறகு அதனை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ஆன்லைன் வழியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று அதாவது 11-09-2023 கடைசி தேதி ஆகும்.இப்பணிகளுக்கு உடனே விண்ணப்பம் செய்து பயன் பெறுமாறு தெரிவிக்கப்ட்டுள்ளது.