உங்கள் நட்சத்திரத்திற்குரிய தமிழ் அர்த்தம் என்னவென்று தெரியுமா..?
ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகளும் அதில் ஒவ்வொன்றிற்கும் மூன்று நட்சத்திரங்களும் இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் பிறந்த ராசி நட்சத்திரத்திற்குரிய தமிழ் அர்த்தங்கள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
1)அஸ்வினி – குதிரைத்தலை
2)பரணி – தாங்கிப்பிடிப்பது
3)கிருத்திகை – வெட்டுவது
4)ரோகிணி – சிவப்பானது
5)மிருகசீரிஷம் – மான் தலை
6)திருவாதிரை – ஈரமானது
7)புனர்பூசம் – திரும்ப கிடைத்த ஒளி
8)பூசம் – வளம் பெருக்குவது
9)ஆயில்யம் – தழுவிக் கொள்வது
10)மகம் – மகத்தானது
11)பூரம் – பாராட்டத் தகுந்தது
12)உத்திரம் – சிறப்பானது
13)அஸ்தம் – கை
14)சித்திரை – ஒளி வீசுவது
15)சுவாதி – சுதந்திரமானது
16)விசாகம் – பிளவுபட்டது
17)அனுஷம் – வெற்றி
18)கேட்டை – மூத்தது
19)மூலம் – வேர்
20)பூராடம் – முந்தைய வெற்றி
21)உத்திராடம் – பிந்திய வெற்றி
22)திருவோணம் – படிப்பறிவு உடையது
23)அவிட்டம் – பணக்காரன்
24)சத்யம் – நூறு மருத்துவர்கள்
25)பூரட்டாதி – முன் மங்கள பாதம்
26)உத்திரட்டாதி – பின் மங்கள பாதம்
27)ரேவதி – செல்வம் மிகுந்தது