பேங்க் ஆப் பரோடா வங்கியில் அசத்தல் வேலை..!! டிசம்பர் 22 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்..!!
இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB),காலியாக உள்ள “BC Supervisors” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 22-12-2023 வரை தபால் வழியாக வரவேற்கப் படுகின்றன.
நிறுவனம்: Bank of Baroda (BOB )
பணி: BC Supervisors
காலிப்பணியிடங்கள்: மொத்தம் 02
கல்வி தகுதி: BC Supervisors பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc. (IT) / BE (IT) / MCA / MBA உள்ளிட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பேற்றிற்கு வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்: BC Supervisors தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.10,000/- முதல் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி
BC Supervisors பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு அதனை பூர்த்தியிட்டு இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவம்: https://drive.google.com/file/d/1lbiEEwdMBjP6q_tBTIx-mleIE4fqDIOa/view
கடைசி தேதி: 22-12-2023