சடாரென்று குறைந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்!

0
393
#image_title

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரங்களை நாம் பார்க்கப் போகின்றோம் இன்று சென்னையில் 320 ரூபாய் குறைந்து சடசடவென குறைந்துள்ளது.

 

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டுதான் போகின்றது. தங்கத்தை வாங்க ஏழை மக்கள் படாத பாடுபடுகின்றனர். இன்றைய தங்கத்தின் மற்றும் வெள்ளி நிலவரங்களை பார்க்க போகின்றோம்.

 

தங்கத்தின் விலை:

 

இன்றைய தங்கத்தின் விலை நேற்றைய தங்கத்தின் விலையை விட 40 ரூபாய் கிராமிற்கு குறைந்த சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து உள்ளது.

இன்றைய தங்கத்தின் விலை ரூ. 40 குறைந்து ரூ. 5790.00 விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ 320 குறைந்து ரூ. 46320.00 விற்கப்பட்டு வருகிறது.

 

வெள்ளி விலை:

இன்றைய வெள்ளியின் விலை நேற்றைய விலையை விட 80 காசுகள் குறைந்து உள்ளது.

இன்றைய வெள்ளி விலை ரூ. .80 காசுகள் குறைந்து ரூ. 79.70 விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ 800 குறைந்து ரூ. 79700 விற்கப்பட்டு வருகிறது.

சடாரென்று குறைந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்!
#image_title
சடாரென்று குறைந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்!
#image_title

 

Previous articleமழை அலர்ட்: அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
Next articleமனம் நிறைந்தது விரல் உடைந்தது! KPY பாலா என்னவாயிற்று!