அட! வீட்டில் இருக்கும் இந்த 4 பொருள் தாங்க முடியாத மூட்டு வலியை சரி செய்யுமா?

0
199
#image_title

வயதாகி விட்டாலும் சரி அதிக உடல் எடை கொண்டு இருந்தாலும் சரி மூட்டு ஜவ்வு வலை விழுந்த விடுகிறது. அதேபோல் இன்றைய காலகட்டங்களில் உண்ணும் உணவுகளின் துரித உணவுகள் சாப்பிடுவதாலும் மூட்டு ஜவ்வு வலுவிழந்து விடுகிறது. இந்த ஜவ்வுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ள உணவுப் பொருளை உண்பதால் மட்டுமே ஜவ்வை வலுப்படுத்த முடியும்.

 

நாம் மூட்டுகளில் உள்ள ஜவ்வு வலுவிழந்து போவதால் மட்டுமே நமக்கு மூட்டு வலி ஏற்படுகின்றது. அந்த ஜவ்வு பலப்படுத்தி விட்டோம் என்றால் மூட்டு வலியை தடுத்து விடலாம். அப்படி மூட்டு ஜவ்வு வலுப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றித்தான் இந்த பதிவு.

 

 

அப்படி ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக உள்ள இந்த நாறு பொருட்களை சேர்ந்து சாப்பிடும் பொழுது மூட்டு ஜவ்வு வலுப்பெறுகிறது.

 

1. மஞ்சள்- 1/4 ஸ்பூன்

2. கிராம்பு- 2

3. துளசி- ஒரு கை பிடி

4. இஞ்சி- ஒரு துண்டு

 

மேலே கூறிய அனைத்து பொருட்களையும் சம அளவில் எடுத்துக்கொண்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி , நன்கு காய்ச்சி அரை டம்ளர் வரும் வரை காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.

 

சுவைக்காக நீங்கள் எலுமிச்சை பழம் அல்லது தேனை கலந்து கொள்ளலாம்.

 

இவ்வாறு நீங்கள் இதை ஒவ்வொரு நாளும் குடித்து வரும் பொழுது மாற்றத்தை நீங்களே உணர முடியும்.

 

அது மட்டும் இன்றி கீரை வகைகளிலும் அதிகமான சத்துக்கள் உள்ளன. இந்த கீரை வகைகளை உண்ணும் பொழுது அதிகமான கால்சியம் பெற்று கால் ஜவ்வுகள் வலுபெறும்.

 

ஒமேகா 3 எலும்புகளின் ஜவ்வு வலுப்படுத்த உதவுகிறது. ஒமேகா 3 வால்நட்டிலும் , சியா விதைகளிலும், ஆளிவ் விதைகளிலும், அதிகமாக காணப்படுகிறது. இதை நீங்கள் உணவுப் பொருட்களில் சிரித்துக் கொள்ளும் பொழுது உங்கள் எலும்புகள் மேலும் வலுப்பெற உதவுகின்றது.

 

மேலும் கால்சியம் சத்து உள்ள கீரை வகைகளும், தொடர்ந்து உணவில் வாரத்திற்கு ஒரு முறை சேர்த்துக் கொள்ளுங்கள். எலும்புகள் நலம் பெற உதவும்

Previous articleஅல்சரை இப்படியும் குணமாக்கலாம்..! 100% பலன் உண்டு!
Next article“முட்ட சுர்க்கா” கேரளா முறைப்படி செய்வது எப்படி?