2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர் இந்த நாளில் தங்கம் வாங்குவது நல்லது!

0
182
#image_title

2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர் இந்த நாளில் தங்கம் வாங்குவது நல்லது!

1)மேஷம் – இந்த ராசியில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் நகை வாங்கினால் செல்வம் கூடிக்கொண்டே போகும்.

2)ரிஷபம் – இந்த ராசியில் பிறந்தவர்கள் புதன் கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் நகை வாங்கினால் செல்வம் கூடிக்கொண்டே போகும்.

3)மிதுனம் – இந்த ராசியில் பிறந்தவர்கள் திங்கட் கிழமை அல்லது வியாழக் கிழமையில் நகை வாங்கினால் செல்வம் கூடிக்கொண்டே போகும்.

4)கடகம் – இந்த ராசியில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட் கிழமையில் நகை வாங்கினால் செல்வம் கூடிக்கொண்டே போகும்.

5)சிம்மம் – இந்த ராசியில் பிறந்தவர்கள் புதன் கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் நகை வாங்கினால் செல்வம் கூடிக்கொண்டே போகும்.

6)கன்னி – இந்த ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமையில் நகை வாங்கினால் செல்வம் கூடிக்கொண்டே போகும்.

7)துலாம் – இந்த ராசியில் பிறந்தவர்கள் திங்கட் கிழமை அல்லது வெள்ளிக் கிழமையில் நகை வாங்கினால் செல்வம் கூடிக்கொண்டே போகும்.

8)விருச்சிகம் – இந்த ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமையில் நகை வாங்கினால் செல்வம் கூடிக்கொண்டே போகும்.

9)தனுசு – இந்த ராசியில் பிறந்தவர்கள் வியாழக் கிழமையில் நகை வாங்கினால் செல்வம் கூடிக்கொண்டே போகும்.

10)மகரம் – இந்த ராசியில் பிறந்தவர்கள் புதன் கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் நகை வாங்கினால் செல்வம் கூடிக்கொண்டே போகும்.

11)கும்பம் – இந்த ராசியில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை, புதன் கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் நகை வாங்கினால் செல்வம் கூடிக்கொண்டே போகும்.

12)மீனம் – இந்த ராசியில் பிறந்தவர்கள் திங்கட் கிழமை அல்லது வியாழக் கிழமையில் நகை வாங்கினால் செல்வம் கூடிக்கொண்டே போகும்.

Previous articleமுதுகு வலி, கை மற்றும் கால் பிடிப்பு 5 தினங்களில் குணமாக இதை ஒரு கிளாஸ் இரவு நேரத்தில் பருகவும்!
Next articleபைல்ஸ் 1 நாளில் குணமாக இந்த மூலிகை வைத்தியம் தான் பெஸ்ட்!