Income Tax Department-ல் Inspector வேலை! மாதம் ரூ.44,900/- ஊதியம்!

0
363
#image_title

Income Tax Department-ல் Inspector வேலை! மாதம் ரூ.44,900/- ஊதியம்!

வருமான வரித்துறையில் காலியாக உள்ள Income Tax Inspector பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஜனவரி 16 ஆகும்.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: வருமான வரித்துறை

பணி: Income Tax Inspector

ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்: மொத்தம் 02

தகுதி:

அசரால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் “Income Tax Inspector” பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

வயது வரம்பு:

30 வயதுக்குள் இருக்கும் நபர்கள் Income Tax Inspector பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

ஊதியம்:

இப்பணிக்கு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.44,900/- வரை ஊதியம் வழங்கப்பட இருக்கின்றது.

தேர்வு செய்யப்படும் முறை:

*Merit List
*Document Verification
*Trails Test
*Skill Test
விண்ணப்பிக்கும் முறை:

Income Tax Inspector பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக வருகின்ற 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

Previous articleபடர்தாமரைக்கு காரணங்களும்.. அதற்கான தீர்வுகளும்..!
Next articleவராத வலது கையை தன்னம்பிக்கையால் சரி செய்த எம்ஜிஆர்!