சரியான வயது வந்தும் ருது ஆகாத பெண்களுக்கு!

Photo of author

By Kowsalya

சரியான வயது வந்தும் ருது ஆகாத பெண்களுக்கு!

Kowsalya

14 வயது என்பது ருது அடைவதற்கான தகுந்த வயது என்று சொல்லலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் துரித உணவுகளை நாம் எடுத்துக் கொள்வதால் அதேபோல சீக்கிரமாக வளரும் இறைச்சி வெள்ளை கோழி இறைச்சியை நாம் எடுத்துக் கொள்வதினால் 10, 11 வயதுகளிலேயே பெண்கள் வயதுக்கு வந்த விடுகிறார்கள்.

 

அதேபோல் ஒரு சில வளர்ச்சிதை மாற்றத்தின் காரணமாக 15 வயது களை தாண்டியும் வயதுக்கு வராமலும் இருக்கிறார்கள்.

 

முன்கூட்டியே வயதுக்கு வருவது எந்தவித பாதிப்பை தருமோ? அதே போல அந்த தகுந்த நேரத்தில் ருது ஆவது கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் பிற்காலத்தில் குழந்தை பேரு பெறுவதில் மிகவும் கஷ்டமாக இருக்கும்.

 

வயது சரியாக இருந்தும் ருது ஆகாத பெண்களுக்கு இந்த வழிமுறையை பின்பற்றி வரும் பொழுது கீழமாக ருது ஆவார்கள்.

 

இதற்கு ஒரே ஒரு பூ மட்டும்தான் தேவை. அது செம்பருத்திப்பூ. செம்பருத்தி பூவில் உள்ள மருத்துவத் தன்மை பெண்களின் கர்ப்பம் பையை உறுதிப்படுத்தி முட்டைகளின் வளர்ச்சியை தூண்டி ருது அடைய வழிவகுக்கும்.

 

அந்தப் பெண்களுக்கு எந்த விதத்தில் ஆனாலும் தினமும் செம்பருத்திப் பூவை கொடுத்து சாப்பிட்டு வந்தால் சீக்கிரமாக ருது அடைவார்கள்.