அனைத்து சிலிண்டர் லீக்கேஜ் பிரச்சனைக்கு இந்த எண்ணை அழையுங்கள்! 10 நிமிடத்தில் சரிசெய்யபடும்;

0
237
#image_title

உங்கள் வீட்டில் கேஸ் லீக் ஆகிறதா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா கண்டிப்பாக இந்த எண்ணிற்கு அழைத்த உடனடியாக உங்களது சிலிண்டரின் லீகேஷ் பிரச்சனையை சரி செய்து கொள்ளுங்கள்.

 

உங்களின் கேஸ் லீகேஜி ஆகிறது என்றால் உடனடியாக எமர்ஜென்சிக்கு நீங்கள் உதவி என்னை அழைக்க வேண்டும் என்றால் இதுதான் அந்த உதவி எண்: 1906

 

இதற்கு அழைத்தால் ஒரு அதிகாரி பேசுவார்.

 

கேஸ் புக் செய்யும் பதிவு செய்த ஃபோன் நம்பரை கேட்பார்.

 

நம்பரை சொன்னவுடன் உங்களது பெயர் முகவரி மற்றும் டீலர் பெயர் இவற்றை கூறி நம்முடன் சரிபார்ப்பார்.

 

இன்னும் சற்று நேரத்தில் ஆள் வருவார் எனவும் சிலிண்டரில் பிரச்னை என்றால் எதுவும் பணம் தரத் தேவையில்லை , ரெகுலேட்டர் ட்யூப் இவற்றில் பழுது இருந்தால் அதற்கான பணம் தர வேண்டும் என்ற தகவல் அளிக்கப்படும்.

 

சில நொடிகளில் உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்.

 

அதில் புகார் எண், மெக்கானிக்கின் தொடர்பு எண், வேலை முடிந்ததும் அவரிடம் கூற வேண்டிய ஒடிபி எண் ஆகியவை இருக்கும்.

 

பத்து நிமிடத்தில் மெக்கானிக் உங்களை தொடர்பு கொள்வார்..

 

உங்களது வீட்டில் எந்த பிரச்சனையோ அதை சரி செய்துவிட்டு உங்களிடம் otp கேட்ட அதை வாங்கிக் கொள்வார்.

 

அடுத்த ஜந்து நிமிடத்தில் உங்களுக்கு ஃபோன் செய்து தங்களது புகார் சரியாகி விட்டதா என்று விசாரிப்பார்கள்.

 

இந்த சேவை பற்றி எனக்கு இதுவரை யாருக்கும் தெரியாது. அற்புதமான சேவை.

இது நம்மில் தெரியாதவர்களுக்காக பயன்படட்டும் பகிருங்கள்.

Previous articleசரியான வயது வந்தும் ருது ஆகாத பெண்களுக்கு!
Next articleவேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை – சம்பளம்: ரூ.58,000/-