12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு கூட்டுறவு வங்கியில் அசத்தல் வேலை..!

Photo of author

By Divya

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு கூட்டுறவு வங்கியில் அசத்தல் வேலை..!

India Mercantile Cooperative வங்கியில் காலியாக உள்ள Cashier பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற 27 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: India Mercantile Cooperative Bank

பதவி: Cashier

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 26

கல்வித் தகுதி: Cashier பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு 18 வயது முதல் 34 வயதுக்குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.16,500/- முதல் ரூ.24,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை:

Cashier பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 27-02-2024