இனி பாம்பு வீட்டுக்குள் வந்தால் இதை மட்டும் செய்யுங்கள்!! 10 நிமிடத்தில் மயங்கிவிடும்!!

Photo of author

By Rupa

இனி பாம்பு வீட்டுக்குள் வந்தால் இதை மட்டும் செய்யுங்கள்!! 10 நிமிடத்தில் மயங்கிவிடும்!!

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என கூறுவர் ஆனால் இனி அவ்வாறு அஞ்ச தேவையில்லை. நம் வீட்டை சுற்றி சில செடிகளை வைக்கும் பொழுதே அதனை தடுக்கலாம். அது மட்டுமின்றி மேற்கொண்டு பாம்பு வீட்டுக்குள் வந்து விட்டாலும் இந்த பதிவில் வருவதை பின்பற்றினாலே போதும் பாம்பு இருக்கும் இடத்திலேயே மயங்கி விழுந்து விடும்.

தினசரி இருபது சதவீதம் பேர் பாம்பு கடியால் அவதிப்படுகின்றனர்.மேலும் பாம்பு வீட்டுக்குள் புகுந்து விட்டாலும் அதனை அடித்தோ அல்லது நடக்கும் பதற்றத்தில் வேறு இடத்திற்கோ அது சென்று தங்கி விடுகிறது.

பாம்பு வீட்டுக்குள் புகுந்து விட்டால் பதட்டப்படாமல் இந்த பதிவில் வருவதை செய்தாலே போதுமானது.

முதலில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதில் சிறிதளவு உப்பு மற்றும் பூண்டை  இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்தோடு சீமெண்ணெய் சேர்த்து பாம்பு இருக்கும் இடத்தை சுற்றி தெளிக்க வேண்டும்.பாம்பின் மேல் தெளித்து விடக் கூடாது

இவ்வாறு செய்வதால் பாம்பு இருக்கும் இடத்தை விட்டு நகராது,யாரையும் சீரவும் முன் வராது.

மயங்கிய நிலையில் இருக்கும் பொழுதே வனத்துறையினருக்கு அழைப்பு விடுத்து பிடித்துக் கொண்டு போக சொல்லலாம்.பாம்பு வீட்டிற்குள் வந்து, பிடிப்பவர்கள் வருவதுக்குள் இதனை செய்வதால் அதனை வேறு இடத்திற்கு செல்ல விடாமல் ஒரே இடத்தில் இருக்க வைக்க முடியும்.

மேற்கொண்டு நமது வீட்டை சுற்றி நாகதாளி கிழங்கு,ஆடு தின்ன பாலை,ஆகாச கருணை கிழங்கு,செய்யானங்கை இந்த செடிகளை வைப்பதன் மூலமும் பாம்பு வருவதை தடுக்கலாம்.