1 பல் பூண்டால் ஒரே இரவில் உடலில் உண்டாகும் அதிசயம்!! தெரிந்தால் விடமாட்டீர்கள்!!
நமது உடலில் ஏற்படும் பல நோய்களுக்கும் உணவே மருந்தாக உள்ளது.அந்த வகைகள் தினம் தோறும் தூங்குவதற்கு முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக தூண்டில் அலிசின் அலைன் புறைபைல் டை சல்பேட் இவ்வாறன பல சத்துக்கள் இதில் உள்ளது.முதலாவதாக இரவு தூங்குவதற்கு முன் பூண்டு சாப்பிடுவதால் சளி மற்றும் இருமல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
பூஞ்சை தொற்று குணமாக:
அதுமட்டுமின்றி வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் சிறிதளவு தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதில் புற்றுநோய் வருவதை தடுக்கும் காரணிகள் அதிகம் உள்ளதால் இதனை சாப்பிடும் பொழுது அதனை தடுக்க முடியும். அதேபோல நமது கய் கால் தொடை போன்ற பகுதிகளில் பூஞ்சை தொற்று ஏதேனும் காணப்பட்டால் அதன் மீது பூண்டை நன்றாக அரைத்து வைக்கும் பொழுது முற்றிலும் குணமாகும்.
மாரடைப்பு வராமல் தடுக்கும்:
இந்த காலகட்டத்தில் பலருக்கும் இதய குழாயில் கொழுப்பானது அடைப்பாக மாறி மாரடைப்பு வந்து விடுகிறது. இதனைத்தடுக்க இரவு தூங்குவதற்கு முன் ஒரு பல் பூண்டை எடுத்துக் கொள்ளலாம்.இதனால் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவானது சீராக காணப்படும்.அது மட்டுமட்டுமின்றி பூண்டானது உடல் செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
தினமும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் பூண்டை சாப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட வேண்டும். இதில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியாக்கள் நமது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்கிறது. அதுமட்டுமின்றி உடலில் வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு வெள்ளை அணுக்கள் செயல்பாட்டை அதிகரிக்கும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்க கூடும்.மேலும் இதில் வைட்டமின் பி6,வைட்டமின் பி போன்ற சத்துக்கள் இதில் அதிகம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.