ஆஸ்துமா வீசிங் பிரச்சனை ஆயுசுக்கும் வராமலிருக்க இதனை இரவு மட்டும் 1 முறை குடியுங்கள்!!
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு பெரும்பாலும் செரிமான பிரச்சனை இருக்கக்கூடும். ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் தண்ணீர் கூட குடிக்க முடியாத அளவிற்கு வயிறு நிறைய சாப்பிடக்கூடாது. அதேபோல சூடற்ற மற்றும் குளிர்ந்த உணவுகளையும் சாப்பிடக்கூடாது. எடுத்துக் கொள்ளும் உணவை சரியான நேரத்தில் அதாவது இரவு 9 மணிக்கு முன்பாகவே எடுத்துக் கொள்வது அவசியம்.மேற்கொண்டு இரவு நேரத்தில் கீரை மற்றும் குளிர்ந்த பானங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது.
மருந்து மாத்திரைகள் இல்லாமலேயே எளிய வீட்டு வைத்திய முறையில் ஆஸ்துமா பிரச்சனையை சரி செய்யலாம்.
அதேபோல ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் தினம்தோறும் காலை நேரத்தில் அருகம்புல் ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி காலை நேரத்தில் துளசி இலைகளை நன்றாக கழுவி அதனை சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமாவை மூச்சுத் திணறல் போன்றவர் கட்டுப்படுத்தலாம்.
வீட்டு வைத்திய முறையில் ஆஸ்துமா பிரச்சனை சரி செய்வது எப்படி:
தேவையான பொருட்கள்:
பால்
மஞ்சள்தூள்
மிளகு
பனங்கற்கண்டு
ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவிற்கு பால் ஊற்ற வேண்டும்.
அதில் சிறிதளவு மிளகை தட்டி சேர்க்க வேண்டும்.
பின்பு இதில் தோல் உரித்து இரண்டு பல் பூண்டு சேர்க்க வேண்டும்.
பால் கொதித்து வரும் வேளையில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
சுவைக்கு ஏற்ப இதில் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
டிப்ஸ்: 2
ஒரு ஸ்பூன் அளவிற்கு அதிமதுரம் பொடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனை சாப்பிட்டு வருவதன் மூலம் ஆஸ்துமா பிரச்சனையை சரி செய்யலாம்.