முட்டையை இப்படி சாப்பிடுங்கள் உடல் எடை சட்டுனு குறையும்!! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!!
உடல் எடை அதிகரித்து விட்டால் பல பிரச்சனைகளை அடுத்தடுத்து சந்திக்க வேண்டி இருக்கும்.குறிப்பாக பிபி டயாபட்டீஸ் போன்றவை உண்டாகிவிடும் குறிப்பாக சமீப கட்ட ஆய்வு அறிக்கையில் இதற்கு இளைஞர்கள் தான் அதிக அளவு பாதிப்படைவதாக தகவல்கள் வெளிவந்தது.உடல் எடையை அதிகரிக்க பல்வேறு காரணங்கள் உண்டு. குறிப்பாக தைராய்டு பிரச்சனை அதிக துரித உணவுகளை எடுத்துக் கொள்வது மரபு ரீதியில் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
அவ்வாறு உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் மிகவும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.குறிப்பாக உடல் எடை குறைக்க விரும்புவர்கள் முட்டையை எடுத்துக் கொள்ளலாம் இதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது.அவ்வாறு எடுக்கும் முட்டையை எப்படி சாப்பிட்டால் உடைய உடல் எடையை குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உடல் எடையை எளிதாக குறைப்பது எப்படி:
தினமும் வேகவைத்த முட்டையில் சிறிதளவு மிளகுத்தூளை சேர்த்து சாப்பிட வேண்டும்.
இவ்வாறு சாப்பிடுவதால் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கக்கூடும்.
அதுமட்டுமின்றி உடம்பில் எந்த ஒரு கொழுப்பையும் அண்ட விடாது.
நமது உடம்பில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க தேங்காய் எண்ணெயை உபயோகப்படுத்தலாம்.
முட்டையை சிறிதளவு தேங்காய் எண்ணெயில் வதக்கி சாப்பிடலாம்.
மசலைக் கீரையில் அதிக அளவு கலோரிகள் உள்ளது.அதுமட்டுமின்றி இது பசியை கட்டுப்படுத்த மிகவும் உதவும்.
மசலைக் கீரையை முட்டையுடன் சேர்த்து சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.
கருப்பு பீன்ஸில் எண்ணற்ற புரத சத்து உள்ளது. இதனை முட்டையுடன் சேர்த்து எடுத்துக் கொள்வதால் வயிற்று கொழுப்பினை விரைவிலேயே குறைக்கும்.
முட்டையுடன் அவகடோ பழத்தை சேர்த்து சாப்பிடும் பொழுது உடலில் உள்ள கெட்ட அமிலங்கள் வெளியேறும்.