12 ராசிகளுக்கான பங்குனி மாத ராசி பலன்!! உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு என்று தெரிந்து கொள்ளுங்கள்!!
1)மேஷம்
இந்த மாதம் தங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகளை போக்கும் மாதமாக உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும். புதிய வீடு கட்டுவதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கும்.
2)ரிஷபம்
பண பிரச்சனை இருப்பவர்களுக்கு பண உதவி கிடைக்கும். ரிஷப ராசி மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். தொழில் சார்ந்த எதிர்ப்பு இருந்தாலும் அதை தங்களின் புத்திசாலி தனத்தால் முறையடிப்பீர்கள்.
3)மிதுனம்
புதிய வீடு கட்டுவதற்கான வேலைகள் தொடங்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் நடைபெறும்.
தொழில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
4)கடகம்
செலவு அதிகம் ஏற்படும் மாதமாக பங்குனி உள்ளது. எனவே பணத்தை கவனமாக கையாள வேண்டும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
5)சிம்மம்
நீங்கள் செய்யும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பணத்தை சேமிக்கும் பழக்கம் உருவாகும். நீங்கள் நினைத்த காரியங்களில் வெற்றியை சந்திப்பீர்கள்.
6)கன்னி
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவி சண்டை முடிவுக்கு வரும். வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
7)துலாம்
தொழில் நல்ல லாபம் கிடைத்து முன்னேற்றம் ஏற்படும். காரியத் தடை முழுமையாக விலகும்.
8)விருச்சிகம்
இந்த ராசிகர்களுக்கு செய்யும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். பண உதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
9)தனுசு
பங்குனி மாதத்தில் எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
10)மகரம்
திருமண பேச்சு வார்த்தை நடைபெறும். மனக்குழப்பம் நீங்கி ஒரு தெளிவு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
11)கும்பம்
கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
12)மீனம்
பணிச்சுமை குறையும் மாதமாக பங்குனி உள்ளது. வாகனம் ஓட்டும் பொழுது அதிக கவனம் இருக்க வேண்டும்.