கிலோ கணக்கில் தங்கம் சேர இந்த ஒரு பொருளை பூஜை’அறையில் வையுங்கள்!! அப்புறம் நடுக்குறத பார்த்து நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

Photo of author

By Divya

கிலோ கணக்கில் தங்கம் சேர இந்த ஒரு பொருளை பூஜை’அறையில் வையுங்கள்!! அப்புறம் நடுக்குறத பார்த்து நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

இந்தியவர்களின் உணர்வோடு கலந்த உலோகம் தங்கம்.இந்த தங்கத்தை ஆபரணமாக அணிந்து கொள்வதை பலர் விரும்புகின்றனர்.கடந்த இரு மாதங்களுக்கு முன் இருந்த தங்கம் விலைக்கும் காட்டிலும் தற்பொழுது இருக்கின்ற தங்கம் விலைக்கும் உள்ள வித்தியாசம் பல மடங்கு உள்ளது.

சவரன் தங்கம் நாள் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ.800 வரை உயர்ந்து விற்பனையாகிறது.தினம் தினம் புது உச்சத்தை தொட்டு வரும் தங்கத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.

இப்படி இருக்கையில் இந்த பரிகாரத்தை செய்தால் தங்கம் வாங்குவது சுலமாகி விடும்.இந்த பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருட்கள் பச்சரிசி,கல் உப்பு,அகல் விளக்கு,பசு நெய்,பஞ்சு திரி.

முதலில் பூஜை அறையை பன்னீர் கலந்த தண்ணீர் கொண்டு துடைக்கவும்.அதன் பின்னர் பூஜை அறையில் உள்ள மகாலட்சுமி தாயாரின் படத்தை பூக்களால் அலங்காரம் செய்யவும்.அதன் பிறகு ஒரு சுத்தமான கிண்ணம் எடுத்து ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி நிரப்பவும்.மற்றொரு கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு நிரப்பவும்.

பின்னர் இரண்டு கிண்ணத்திலும் அகல் விளக்கு வைத்து பசு நெய் ஊற்றிக் கொள்ளவும்.அதன் பிறகு பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி தங்கம் சேர வேண்டும் என்று மகாலட்சுமி தாயரை மனதார வேண்டிக் கொள்ளவும்.இவ்வாறு வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று செய்து வந்தால் தங்கம் வாங்க வழி பிறக்கும்.அதுமட்டும் இன்றி வாங்கிய தங்கம் அடகு கடைக்கு போகாமல் இருக்கும்.