அசுர வேகத்தில் தலை முடி வளர இதை ஒரு ஸ்பூன் தலையில் ஊற்றி தேயுங்கள்!! 100% ரிசல்ட் கிடைக்கும்!

Photo of author

By Divya

அசுர வேகத்தில் தலை முடி வளர இதை ஒரு ஸ்பூன் தலையில் ஊற்றி தேயுங்கள்!! 100% ரிசல்ட் கிடைக்கும்!

Divya

Pour a spoonful of this on your head and rub it on your head for faster hair growth!! Get 100% Results!

அசுர வேகத்தில் தலை முடி வளர இதை ஒரு ஸ்பூன் தலையில் ஊற்றி தேயுங்கள்!! 100% ரிசல்ட் கிடைக்கும்!

அழகை கூட்டுவதில் தலை முடி முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த முடியை முறையாக பராமரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டும் பயனில்லை என்று வருந்தும் நபர்கள் வீட்டு முறையில் தேங்காய் எண்ணெய் தயாரித்து சில பொருட்களை போட்டு ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தால் அசுர வேகத்தில் முடி வளர்ச்சி இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் பால்
2)வெந்தயம்
3)கறிவேப்பிலை
4)வெட்டி வேர்

செய்முறை:-

முதலில் ஒரு முழு தேங்காயை துருவல் கொண்டு துருவி எடுத்துக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.கெட்டியான தேங்காய் கிடைக்கும் வரை அரைக்கவும்.

பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அரைத்த தேங்காய் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

தேங்காய் பால் நன்கு சுண்டி எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு எடுத்துக் கொள்ளவும்.இந்த முறையில் செய்தால் சுத்தமான தேங்காய் எண்ணெய் கிடைக்கும்.

இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சீரகம்,20 கிராம் வெட்டி வேர் மற்றும் 1/4 தேக்கரண்டி கருவேப்பிலை பொடி சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இந்த எண்ணெயை 2 நாட்களுக்கு ஊறவிட்டு பின்னர் தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல்,பொடுகு பாதிப்பு,முடி வெடிப்பு,முடி செம்பட்டை ஆதல் போன்ற பிரச்சனைகள் நீங்கி முடி அடர்த்தியாகவும்,கருமையாகவும் வளர ஆரம்பிக்கும்.