Breaking News, Health Tips, Life Style

இதை மட்டும் பாலோ பண்ணுங்க இனி ஆயுசுக்கும் சிறுநீர் கடுப்பு எரிச்சல் வரவே வராது!!

Photo of author

By Rupa

இதை மட்டும் பாலோ பண்ணுங்க இனி ஆயுசுக்கும் சிறுநீர் கடுப்பு எரிச்சல் வரவே வராது!!

Rupa

Button

இதை மட்டும் பாலோ பண்ணுங்க இனி ஆயுசுக்கும் சிறுநீர் கடுப்பு எரிச்சல் வரவே வராது!!

கோடைகாலம் வெப்பமானது முந்தை ஆண்டை விட இந்த ஆண்டு சற்று அதிகமாகவே உள்ளது. முதியவர்கள் குழந்தைகள் இதில் பெருமளவு பாதிப்படைகின்றனர். தினந்தோறும் நமது உடலை நீரோற்றமாக வைத்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் தண்ணீர் மற்றும் ஜூஸ் வகைகள் அதிக அளவில் அருந்துவது அவசியம். இந்த வெயில் காலத்தில் அதிகப்படியாக தந்திருப்பது வியர்க்குரு சூட்டு கொப்பளம் சிறுநீர் கடுப்பு. அதிலும் இந்த சிறுநீர் கடுப்பானது உடல் சூட்டால் பலரும் பாதிப்படைகின்றனர். சிறுநீர் கடுப்பை வீட்டு வைத்த முறையில் சரி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்
வெந்தயம்

செய்முறை:
சின்ன வெங்காயம் சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் 1 ஸ்பூன் வெந்தயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதனை ஒரு கிளாஸ் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து விட வேண்டும்.
இது ஆறியதும் குடித்து வர சிறுநீர் கடுப்பு உடனடியாக குணமாகும்.
அதேபோல சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலும் முற்றிலும் சரியாகும்.

டிப்ஸ்:2
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழச்சாறு பிழிந்து விட வேண்டும்.
இதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும்.
இதனை குடித்தாலும் சிறுநீர் கடுப்பு எரிச்சல் குணமாகும்.

டிப்ஸ்:3
உளுந்து ஊற வைக்கும் தண்ணீரை குடித்து வந்தாலும் இந்த சிறுநீர் பிரச்சனை தண்ணீரை குடித்து வந்தாலும் இந்த சிறுநீர் கடுப்பு பிரச்சனையானது முற்றிலும் குணமாகும்.

உங்கள் உடலில் இரத்தம் இல்லையா? உடனடியாக இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் “ஓட்ஸ் + 4 பெருட்கள்” சேர்க்கப்பட்ட லட்டு!!

ஒற்றைத்தலைவலிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை!! இதோ நிரந்தர தீர்வு!!