மாட்டு பாலை விடுங்க.. கழுதை பாலை சுண்ட காய்ச்சி குடிப்பதால் கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் கூட அசால்ட்டாக குணமாகுமாம்!!

0
171
Leave cow's milk.. Donkey's milk boiled and boiled can cure even life-killing diseases like cancer!!
Leave cow's milk.. Donkey's milk boiled and boiled can cure even life-killing diseases like cancer!!

மாட்டு பாலை விடுங்க.. கழுதை பாலை சுண்ட காய்ச்சி குடிப்பதால் கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் கூட அசால்ட்டாக குணமாகுமாம்!!

நம் இந்திய மக்கள் பசு மாடு,எருமை,ஆடு உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து கிடைக்க கூடிய பால்களை அதிகளவு பயன்படுத்துகிறார்கள்.குறிப்பாக மாட்டு பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு 10 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது.

பாலில் அதிகளவு கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் வளரும் பிள்ளைகள்,கர்ப்பிணி பெண்களுக்கு இவை ஆரோக்கிய பானமாக திகழ்கிறது.ஆனால் மாட்டு பாலை விட அதிக சத்துக்கள் நிறைந்து கழுதை பால் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

வெளி நாடுகளில் கழுதை பால் பண்ணை அதிகளவு இருந்தாலும் இந்தியாவில் அவை குறைவு தான்.கழுதை பாலில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

கழுதை பாலில் அடங்கியிருக்கும் ஊட்டச் சத்துக்கள்:-

1)புரதம்
2)கால்சியம்
3)பெப்டைடுகள்
4)என்சைம்கள்
5)தாதுக்கள்
6)ஒமேகா – 3 கொழுப்பு அமிலம்

கழுதை பால் குடிப்பதால் குணமாகும் நோய்கள்:-

தினமும் கழுதை பால் அருந்தி வந்தால் உயிருக்கு ஆபத்தான நோய்கள் கூட எளிதில் குணமாகி விடும் என்று ஆய்வு முடிவுகள் சொல்கிறது.

*நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை முழுமையாக குணமாக்கி கொள்ள கழுதை பால் உதவுகிறது.

*குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனையை சரி செய்ய கழுதை பாலை காய்ச்சி ஆறவிட்டு கொடுக்க வேண்டும்.

*உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இருப்பவர்களுக்கு கழுதை பால் சிறந்த தீர்வாக இருக்கும்.

*முதுமையில் ஏற்படக் கூடிய அனைத்து பிரச்சனைகளையும் கழுதை பால் அருந்தி சரி செய்து கொள்ள முடியும்.

*சரும பிரச்சனையை நீக்கி இளமை தோற்றத்தை பெற கழுதை பாலை முகத்திற்கு பயன்படுத்தலாம்.

*உடலில் இரத்த அணுக்கள் குறைபாடு இருந்தால் கழுதை பால் அருந்துங்கள்.

*உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் 100 மில்லி அளவு கழுதை பால் அருந்தி வரலாம்.

Previous articleமூட்டு வலி குடைச்சல் கை கால் முடக்கம் குணமாக வாதநாராயணன் இலையை இப்படி பயன்படுத்துங்கள்!!
Next articleGreen dot food products in Tamil: நாம் வாங்கும் பொருட்களில் ஏன் இந்த சிவப்பு மற்றும் பச்சை புள்ளி உள்ளது தெரியுமா?