THYROID: இதை ஒன் டைம் செய்தாலே தைராய்டு பிரச்சனைக்கு முழு தீர்வு கிடைத்து விடும்!! நம்புங்க.. இது முற்றிலும் அனுபவ உண்மை!!

Photo of author

By Divya

THYROID: இதை ஒன் டைம் செய்தாலே தைராய்டு பிரச்சனைக்கு முழு தீர்வு கிடைத்து விடும்!! நம்புங்க.. இது முற்றிலும் அனுபவ உண்மை!!

பெண்கள் சந்திக்க கூடிய பாதிப்புகளில் ஒன்று தைராய்டு.இவை ஹார்மோன் மாற்றம்,முறையற்ற மாதவிடாய் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது.இந்த தைராய்டு பாதிப்பை ஆரோக்கியமான முறையில் குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.

தீர்வு 01:-

1)கொத்தமல்லி விதை
2)கருப்பு மிளகு

அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை மற்றும் 1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு போட்டு மிதமான தீயில் வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த பொடி மற்றும் சிறிதளவு கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் தைராய்டு முழுமையாக குணமாகும்.

தீர்வு 02:-

1)கருப்பு கொண்டைக்கடலை

ஒரு கிண்ணத்தில் கருப்பு கொண்டைக்கடலை 2 தேக்கரண்டி அளவு போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.பிறகு இதை ஒரு காட்டன் துணியில் கட்டி முளைகட்டவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து முளைகட்டிய கருப்பு கொண்டைக்கடலையை போட்டு மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு வறுக்கவும்.அதன் பின்னர் இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.

பின்னர் ஒரு கிளாஸ் வெந்நீரில் இந்த கொண்டை கடலை பொடியை போட்டு கலக்கி குடித்து வந்தால் தைராய்டு முழுமையாக குணமாகும்.

தீர்வு 03:-

1)கருப்பு எள்
2)கருப்பட்டி

அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி கருப்பு எள் போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் இதை நன்கு ஆறவிட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அரைத்த எள் பொடியை போட்டு கொதிக்க விடவும்.

ஒரு நிமிடம் கழித்து 2 தேக்கரண்டி கருப்பட்டி பொடி சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் தைராய்டு முழுமையாக குணமாகும்

தீர்வு 04:-

1)தேங்காய்
2)பனங்கற்கண்டு

ஒரு தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.தேங்காய் பால் கெட்டி பதத்திற்கு இருக்க வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி காலை நேரத்தில் குடித்து வந்தால் தைராய்டு முழுமையாக குணமாகும்.