சர்க்கரை நோய் முதல் மூட்டு வலி வரை! 5 நாட்களில் குணப்படுத்தும் கஷாயம்

Photo of author

By Sakthi

சர்க்கரை நோய் முதல் மூட்டு வலி வரை! 5 நாட்களில் குணப்படுத்தும் கஷாயம்

உலகில் உள்ள மக்கள் பலரும் பொதுவாக ஒரு சில நோய்களுக்கு மட்டுமே தீர்வு காண வேண்டி மருந்துகளை சாப்பிடுகிறார்கள். அவற்றில் சர்க்கரை நோய், மூட்டு வலி, இடுப்பு வலி, கைகால் வலி, வயிற்று வலி, உடல் சேர்வு, வாயுத்தொல்லை ஆகியவை பொதுவான பிரச்சனைகளாக இருக்கின்றன.

இந்த ஒவ்வொரு பிரச்சனைக்கும் தனித்தனியாக மருந்துகள் இருக்கின்றது. அந்த அத்தனை மருந்துகளையும் நாம் வாங்கி சாப்பிட்டால் அதுவே நமக்கு ஒரு பிரச்சனையை கொண்டு வந்து சேர்க்கும். எனவே இந்த பிரச்சனைகளை எல்லாம் போக்கும் வகையில் அற்புதமான கஷாயம் ஒன்றை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

* மிளகு

* சீரகம்

* கொத்தமல்லி

* சோம்பு

* பட்டை

* கிராம்பு

செய்முறை:

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பாத்திரத்தில் ஒரு. டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் இதை ஒரு தட்டு போட்டு மூடி வைத்து விட. வேண்டும். ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே விட்டு விட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து இதை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தொடர்ந்து 5 நாட்கள் மட்டும் குடித்தால் போதும். அனைத்து விதமான பிரச்சனைகளும் குணமாகி விடும்.