DATE SEED POWDER: சர்க்கரை.. மலச்சிக்கலை வேரோடு குணமாக்க உதவும் பேரிச்சம் கொட்டை பொடி!!
உடலை வலிமையாக வைத்துக் கொள்ள பேரிச்சம் பழம் பெரிதும் உதவுகிறது.தினமும் 2 பேரிச்சம் பழம் சாப்பிட்டு வருவதை வழக்கமாக்கி கொண்டால் இரத்த சோகை,எலும்பு தொடர்பான பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.
பேரிச்சம் பழத்தை ருசித்து உண்ணும் நாம் அதன் விதையின் மகத்துவம் தெரியாமல் தூக்கி எரிந்து விடுகின்றோம்.ஆனால் அதன் விதையில் அதிகளவு நார்சத்து,கால்சியம்,மெக்னீசியம்,தாதுக்கள்,பொட்டாசியம்,ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
பேரிச்சம் விதையை நன்கு காய வைத்து வாணலியில் போட்டு வறுக்கவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடியை சூடான பால் அல்லது நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
பேரிச்சம் பழ விதையில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் அவை உடலில் உள்ள செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
பேரிச்ச விதை பொடியில் அதிகளவு நார்ச்சத்துகள் நிறைந்திருப்பதால் அவை மலச்சிக்கல் பாதிப்பை முழுமையாக குணமாக்க உதவுகிறது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள தினமும் ஒரு கிளாஸ் பேரிச்சை விதை பொடியில் தயாரிக்கப்பட்ட பானத்தை அருந்தி வர வேண்டும்.குடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்ற இந்த பொடி உதவுகிறது.
மூட்டு வலி,இடுப்பு வலியை குணமாக்க பேரிச்சம் பழ விதையை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வர வேண்டும்.இரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்கள் தினமும் பேரிச்சம் பழ பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் உரியது தீர்வு கிடைக்கும்.செரிமானப் பிரச்சனையை சரி செய்ய தினமும் பேரிச்ச விதை பொடியை உட்கொண்டு வரலாம்.
[6:32 PM, 6/19/2024] Geetha N4T Part Time: அழகு தேவதை போல் ஜொலிக்க.. இந்த ஆயிலை முகத்திற்கு அப்ளை செய்யுங்கள்!! நைட் ட்ரை பண்ணினால் மார்னிங் ரிசல்ட் கன்பார்ம்!
இன்றைய பிஸியான வாழ்க்கை முறையில் முகத்தை பராமரிக்க நேரமில்லாமல் போய்விடுகிறது.இதனால் சருமம் படு மோசமான விளைவுகளை சந்திக்கிறது.நம் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள சிரமப்பட தேவையில்லை.இதற்காக விலையுயர்ந்த அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டியதில்லை.சருமத்தை பொலிவாக வைக்க இந்த சிம்பிள் டிப்ஸை பின்பற்றி வந்தாலே போதுமானது.
தேவையான பொருட்கள்:-
1)பாதாம் பருப்பு
2)தேங்காய் எண்ணெய்
3)வைட்டமின் ஈ மாத்திரை
செய்முறை:-
10 கிராம் பாதாம் பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து 150 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த பாதாம் பவுடரை அதில் கொட்டி 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் காய்ச்சவும்.
அதன் பின்னர் இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு கண்ணாடி பாட்டிலுக்கு வடிகட்டவும்.பிறகு ஒரு வைட்டமின் ஈ மாத்திரையை அதில் போட்டு கலந்தால் முகத்தை பொலிவாக்கும் மேஜிக் ஆயில் தயார்.
இந்த ஆயிலை இரவில் முகம் முழுவதும் அப்ளை செய்து காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்து வந்தால் டெட் செல்கள்,சரும சுருக்கம்,வறட்சி,கரும் புள்ளிகள் நீங்கி முகம் பொலிவாக காணத் தொடங்கும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)ஆலிவ் ஆயில்
2)கற்றாழை ஜெல்
3)வேப்பிலை
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து 150 மில்லி ஆலிவ் ஆயில் ஊற்றி சூடாக்கவும்.பிறகு ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு கொத்து வேப்பிலை போட்டு மிதமான தீயில் காய்ச்சி ஆறவிட்டு முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் கரும் புள்ளிகள்,சரும சுருக்கம்,வறட்சி நீங்கி முகம் பொலிவாக காணத் தொடங்கும்.